Thursday, July 1, 2010

ரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி


                   திரைப்படங்கள், பெரிய கோப்புகள்,மென்பொருட்கள் டவுன்லோட் செய்து  கொள்ள டோரன்ட் தளங்களுக்கு மாற்றாக ரேபிட்ஷேர் தளம் உள்ளன  இவைகளில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்  ரேபிட்ஷேர் தளத்தில் கோப்புகளை தேட மற்றும் லிங் சரியானதா என பார்க்கவும் இந்த தேடுபொறியானது  அருமையாகம்,சுலபமாகவும்  உள்ளது.


                    ரேபிட்ஷேர் தளத்தில் சரியான லிங்களை தேட RSE9
என்ற பெயரில் ஓர் சர்ச் இஞ்சின் இணையத்தில் உள்ளது. ஆனால் இது வித்தியாசமானது.  கோப்பின் லிங்களை சுலபமாக தேடலாம்.    ரேபிட்ஷேர் பயன் படுத்துபவர்களுக்கு பெரிதும் பயன் தரக் கூடியது இந்த தளம் நான் பயன்படுத்தி பார்த்த அளவில் சிறந்த தேடுபொறியாக உள்ளது.
         
              இத்தளத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பின் பெயரைக் கொடுத்தால், இந்த தளம் கோப்பினை தேடி தரும்.அது தரவிறக்கம் செய்ய முடியுமா? என்பதை  தெரிந்துகொள்ள கர்சரை அந்த லிங் மீது கொண்டு சென்றால் OKஎன்று வரும் அந்த கறுப்பு நிற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம். அதிலேயே சிவப்பு நிறத்தில் வரும் லிங்கை தரவிறக்கம் செய்ய வேண்டாம்.


                இந்த தளத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பின் தரவிறக்க லிங் ரேபிட்ஷேர் தளத்தில் இல்லையென்றால் உங்கள் இமெயில் ஐ.டி கொடுத்தால் ரேபிட்ஷேர் தளத்தில் அந்த கோப்புகள் அப்லோட் யாரவது செய்தவுடன் உங்கள் இமெயில் ஐ.டி க்கு மெயில் வரும் தேவை என்றால் டவுன்லோட் செய்யலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.                                    
                                   
                                                     **********




           ரேபிட்ஷேர் தளத்தில் சரியான லிங்களை சுலபமாக தேட
இந்த தளம்
மும் சிறந்த தேடுபொறியாக உள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
                            

                                       ***********


இதேப்போல் மற்றும் சில ரேபிட்ஷேர் சர்ச் இஞ்சின்கள்.

1.http://rapidlibrary.com/
2.http://rapidall.com/
3.http://www.filez.com/
4.http://www.searchshared.com/
5.http://rapidoogle.com/
6.http://www.avun.com/
7.http://www.rapidse.net/


                                          **************


2010-உலக கோப்பை கால்பந்து சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி  அட்டவணை, அணிகள் போட்ட கோல்கள் ஆகியவையும்
பிளாஷ் பைலாக
இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.

 



SOUTH AFRICA 2010 மென்பொருள்
File -> Online Updat கிளிக் செய்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அப்டேட் செய்து
கொள்ளலாம்

 


முதல் கால் இறுதி

7/2/10-7.30 PM -porteliabeth

BRAZIL-Vs-NETHERLANDS
--------------
இரண்டாவது கால் இறுதி

7/3/10-12.00 AM -Johannesburg

URUGUAY-Vs-GHANA
----------------
மூன்றாவது கால் இறுதி

7/3/10-7.30 PM -Cape Town

ARGENTINA -Vs-GERMANY
-----------------
நான்காவது கால் இறுதி
 
7/4/10-12.00AM-Johannesburg

PARAGUAY -Vs-SPAIN
------------------

கால்பந்துLIVE-1
கால்பந்துLIVE-2








10 comments:

Riyas said...

தேவையான தகவல்கள் நண்பரே..நன்றி.

Thomas Ruban said...

@Riyas said...

//தேவையான தகவல்கள் நண்பரே..நன்றி.//


உங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

Krishna said...

Thank you for the good share..

Thanks
Krishna

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Many thanks

Thomas Ruban said...

@உலவு.காம் said...

//அருமை//

உங்கள் ஆதரவுக்கும்,கருத்துக்கும் நன்றி...

Thomas Ruban said...

//Thank you for the good share..

Thanks
Krishna//

உங்கள்முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே.

Thomas Ruban said...

@தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

//Many thanks//

உங்கள்முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பரே.

பட்டாபட்டி.. said...

ரேபிட்ஷேர் தேடுதளத்தில் சரியான லிங்களை தேட அருமையான தேடுபொறி//

நல்ல தகவல் பாஸ்...

Thomas Ruban said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி சார்...

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More