Saturday, February 19, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டித் தொடர் அட்டவணை World Cup 2011 Schedule- LIVE CRICKET

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை-ICC World Cup 2011 (Feb 19 - Apr 02) 1975-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.கடைசியாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுவரை 9 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 4முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, வங்கதேசம், இலங்கை சேர்ந்து நடத்துகிறது. .43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பதினான்கு அணிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறது. அவை 2 பிரிவாக"A" "B" பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதியில் நுழையும்.


Group A
Group B
Australia
India
New Zealand
South Africa
Sri Lanka
England
Pakistan
West Indies
Zimbabwe
Bangladesh
Canada
Ireland
Kenya
Netherlands









DATE & TIME
MATCH
STATUS
Sat Feb 19
2.00PM IST
1st Match, Group B - India v Bangladesh
Shere Bangla National Stadium, Mirpur
Sun Feb 20
9.30AM IST
2nd Match, Group A - Kenya v New Zealand
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Sun Feb 20
2.30PM IST
3rd Match, Group A - Sri Lanka v Canada
MRICS, Sooriyawewa, Hambantota
Mon Feb 21
2.30PM IST
4th Match, Group A - Australia v Zimbabwe
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
Tue Feb 22
2.30PM IST
5th Match, Group B - England v Netherlands
Vidarbha Cricket Association Ground, Nagpur
Wed Feb 23
2.30PM IST
6th Match, Group A - Kenya v Pakistan
MRICS, Sooriyawewa, Hambantota
Thu Feb 24
2.30PM IST
7th Match, Group B - South Africa v West Indies
Feroz Shah Kotla, Delhi
Fri Feb 25
03:30 GMT
8th Match, Group B - Bangladesh v Ireland
Shere Bangla National Stadium, Mirpur
Fri Feb 25
2.30PM IST
9th Match, Group A - Australia v New Zealand
Vidarbha Cricket Association Ground, Nagpur
Sat Feb 26
2.30PM IST
10th Match, Group A - Sri Lanka v Pakistan
R Premadasa Stadium, Colombo
Sun Feb 27
2.30PM IST
11th Match, Group B - India v England
Eden Gardens, Kolkata
Mon Feb 28
9.30AM IST
12th Match, Group A - Canada v Zimbabwe
VCA Ground, Nagpur
Mon Feb 28
2.30PM IST
13th Match, Group B - Netherlands v West Indies
Feroz Shah Kotla, Delhi
Tue Mar 1
2.30PM IST
14th Match, Group A - Sri Lanka v Kenya
R Premadasa Stadium, Colombo
Wed Mar 2
2.30PM IST
15th Match, Group B - England v Ireland
M Chinnaswamy Stadium, Bangalore
Thu Mar 3
9.30AM IST
16th Match, Group B - Netherlands v South Africa
PCA Stadium, Mohali, Chandigarh
Thu Mar 3
2.30PM IST
17th Match, Group A - Canada v Pakistan
R Premadasa Stadium, Colombo
Fri Mar 4
9.30AM IST
18th Match, Group A - New Zealand v Zimbabwe
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
Fri Mar 4
2.00PM IST
19th Match, Group B - Bangladesh v West Indies
Shere Bangla National Stadium, Mirpur
Sat Mar 5
2.30PM IST
20th Match, Group A - Sri Lanka v Australia
R Premadasa Stadium, Colombo
Sun Mar 6
9.30AM IST
21st Match, Group B - England v South Africa
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Sun Mar 6
2.30PM IST
22nd Match, Group B - India v Ireland
M Chinnaswamy Stadium, Bangalore
Mon Mar 7
2.30PM IST
23rd Match, Group A - Canada v Kenya
Feroz Shah Kotla, Delhi
Tue Mar 8
2.30PM IST
24th Match, Group A - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium
Wed Mar 9
2.30PM IST
25th Match, Group B - India v Netherlands
Feroz Shah Kotla, Delhi
Thu Mar 10
2.30PM IST
26th Match, Group A - Sri Lanka v Zimbabwe
Pallekele International Cricket Stadium
Fri Mar 11
9.30AM IST
27th Match, Group B - Ireland v West Indies
PCA Stadium, Mohali, Chandigarh
Fri Mar 11
2.00PM IST
28th Match, Group B - Bangladesh v England
Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
Sat Mar 12
2.30PM IST
29th Match, Group B - India v South Africa
Vidarbha Cricket Association Ground, Nagpur
Sun Mar 13
9.30AM IST
30th Match, Group A - Canada v New Zealand
Wankhede Stadium, Mumba
Sun Mar 13
2.30PM IST
31st Match, Group A - Australia v Kenya
M Chinnaswamy Stadium, Bangalore
Mon Mar 14
03:30 GMT
32nd Match, Group B - Bangladesh v Netherlands
Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
Mon Mar 14
2.30PM IST
33rd Match, Group A - Pakistan v Zimbabwe
Pallekele International Cricket Stadium
Tue Mar 15
2.30PM IST
34th Match, Group B - Ireland v South Africa
Eden Gardens, Kolkata
Wed Mar 16
2.30PM IST
35th Match, Group A - Australia v Canada
M Chinnaswamy Stadium, Bangalore
Thu Mar 17
2.30PM IST
36th Match, Group B - England v West Indies
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Fri Mar 18
9.30AM IST
37th Match, Group B - Ireland v Netherlands
Eden Gardens, Kolkata
Fri Mar 18
2.30PM IST
38th Match, Group A - New Zealand v Sri Lanka
Wankhede Stadium, Mumbai
Sat Mar 19
03:30 GMT
39th Match, Group B - Bangladesh v South Africa
Shere Bangla National Stadium, Mirpur
Sat Mar 19
2.30PM IST
40th Match, Group A - Australia v Pakistan
R Premadasa Stadium, Colombo
Sun Mar 20
9.30AM IST
41st Match, Group A - Kenya v Zimbabwe
Eden Gardens, Kolkata
Sun Mar 20
2.30PM IST
42nd Match, Group B - India v West Indies
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
Wed Mar 23
2.00PM IST
Pakistan Vs West Indies
Shere Bangla National Stadium, Mirpur
Thu Mar 24
2.30PM IST
Australia Vs India
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
Fri Mar 25
2.00PM IST
New Zealand Vs South Africa
Shere Bangla National Stadium, Mirpur
Sat Mar 26
2.30PM IST
Sri Lanka Vs England
R Premadasa Stadium, Colombo
Tue Mar 29
2.30PM IST
New Zealand Vs Sri Lanka
R Premadasa Stadium, Colombo
Wed Mar 30
2.30PM IST
Pakistan Vs India
PCA Stadium, Mohali, Chandigarh
Sat Apr 2          
2.30PM IST
Sri Lanka Vs INDIA
Wankhede Stadium, Mumbai
2011-உலகக் கோப்பை கிரிக்கெட் சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி அட்டவணை, அணிகள் வென்ற புள்ளிகள் ஆகியவையும் பிளாஷ் பைலாக இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது. இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. ஆட்ட நாயகன் கேப்டன் டோனி தொடர் நாயகனாக யுவராஜ் சிங்
சச்சின் கையில் உலகக்கோப்பையை பார்க்க மகிழ்சசியாக,பரவசமாக இருக்கிறது. சிறப்பாக வழிநடத்திய டோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

1 comments:

உணவு உலகம் said...

நல்ல பகிர்வு. விளையாட்டு ரசிகர்களுக்கு விருப்பமான பதிவு.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More