Monday, June 9, 2014

FIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..

.hoverimg4{border:0;padding:0;-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;border-radius:50%;box-shadow:0 0 15px #000;border:0;padding:10}.hoverimg4:hover{-moz-transition:all 1s;-webkit-transition:all 1s;-o-transition:all 1s;box-shadow:0;cursor:pointer;border-radius:0}               20வது கால்பந்தாட்ட உலககோப்பை FIFA  world cup 2014 போட்டிகள், வரும் 12ம்தேதி பிரேசிலில் தொடங்குகின்றன. இம்மாதம் 12ம் தேதி  ஆரம்பித்து ஜூலை 13ம் தேதி வரை நடக்கவிருக்கும் போட்டிகளுக்காக 736 வீரர்கள் மொத்தமாகப் பங்கேடுக்கவுள்ளனர்.           FIFA World Cup 2014 is upon us all! It’s the biggest event in the world! It will be the 20th FIFA World Cup and will...

»

Saturday, January 21, 2012

"என்றென்றும் ராஜா" Endrendrum Raja - Musical Full show. (2011-2012)

              பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் "என்றென்றும் ராஜா" லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும் இந்த பாட்டு இல்லையே , அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை ...  குரு வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி இசைஞானியின் குரலில் "ஜனனி ஜனனி" யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் " இளமை இதோ இதோ " வில் முடிவடைந்தது.          கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி, பால முரளி கிருஷ்ணா, சின்ன குயில் சித்ரா, ஹரிஹரன், தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன், ஹரிச்சரனும் பாடினார்கள். பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி , பாடல் Kம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம்...

»

Saturday, December 31, 2011

புத்தாண்டு வாழ்த்துகள்-HAPPY NEW YEAR

            ...

»

Friday, November 11, 2011

பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும் தொடர்ச்சியாக பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2

                          Mipony மென்பொருள் பிரபல ஹோஸ்ட் தளங்களில் இருந்து வேகமாகவும்,  சில வெப் ஹோஸ்ட் தளங்களில் இருந்து தொடர்ச்சியாகவும் பதிவிறக்க புதிய பதிப்பு MIPONY vI.5.2  உதவுகிறது. இதன் முக்கியமான மற்றோரு உபோயோகம் என்னவென்றால் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய கோப்பு லிங்க் உள்ளதா பதிவிறக்கம் செய்ய முடியுமா என்பதையும், அதன் அளவு பதிவிறக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். உபோயோகிக்கும் முறை:-  முதலில்  MIPONY vI.5.2  தரவிறக்கி உங்கள் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் options ல் போய்  Browse கிளிக் செய்து  உங்கள் கோப்பு எந்த இடத்தில் வேண்டுமோ அதை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்....

»

Saturday, July 30, 2011

தங்கம் சொக்கத்தங்கம்- சில அறிந்த, அறியாத தகவல்கள்GOLD IS ALWAYS GOLD

இதுவரைக்கும் கண்டுபிடிக்க பட்ட தனிமங்களிலே தங்கமும் ,பிளாட்டினம் மட்டுமே காற்று, நீர், அமிலம் இதனால் பாதிக்கபடாது. தங்கம், பிளாட்டினம் போல் மற்ற தனிமங்களையும் மாற்றுவதற்கு வேதியியல் ஆராச்சியாளர்கள் ரொம்ப வருடங்களாக முயன்றும் இன்னும் வெற்றிப்பெற முடியவில்லை.  ஒருத்தருடைய குணநலன்கள் நன்றாக இருந்தால் அவரை சொக்கத்தங்கம் என்கிறார்கள். (சொக்கத்தங்கம்= பரிசுத்தம் ) சொக்கத் தங்கம் என்றழைக்கப் படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஒரு கிராம் தங்கம் விலை 2,201 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,500 ரூபாயையோ, சவரன் 22 ஆயிரம் ரூபாயையோ...

»

Pages (6)123456 Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More