சுறா படத்தை நீங்களே பார்த்துவிட்டு மனசாட்சியுடன் விமர்சியுங்கள்.
சுறா பற்றி மேலும் விவரம் அறிய...
இனிமேலும் சுறா படம் நல்லாயில்லை என்று விமர்சிப்பவர்களை இபோகோ--- சட்டப்படி அவர்கள்மீது அகில உலக சுறா ரசிகமன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
டிஸ்கி ;விஐய் நடித்த சுறாபடத்து விமர்சனங்களுக்கும் இப்பதிவுக்கும் சம்பந்தமில்லை!!!!!!
6 comments:
ஒளிப்பதிவும் நடிகர்களும் சூப்பர் :)
Movie ennpadhu poludhupokku,athile valzkkaikku thevayaanadhai koduppadhil sirandha ontraga karudhavendum. Vijay nadikkum padangal porulaadhara nokkil mattume amainthavai, athodu avrin arasiyal vazhkkaikku ethu oru munnottamaga amikka ninaikkirar.
//பிரசன்னா சொன்னது…
ஒளிப்பதிவும் நடிகர்களும் சூப்பர்//
கரெக்ட்டா புரிஞ்சிட்டேங்களே!!நன்றி நண்பரே.
//பெயரில்லா சொன்னது…
Movie ennpadhu poludhupokku//
தவறுதான் மன்னிக்கவும்.(சஸ்டு மிஸ்)
//athile valzkkaikku thevayaanadhai koduppadhil sirandha ontraga karudhavendum.Vijay nadikkum padangal porulaadhara nokkil mattume amainthavai, athodu avrin arasiyal vazhkkaikku ethu oru munnottamaga amikka ninaikkirar//
டிஸ்கியிலே பதிலுண்டு.நடிகர் விஜய் பற்றி பதிவில் எங்கும் தப்பாக விமர்சிக்கவில்லை நன்றி.
சுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள்
* பொதுவா சுறா'வைத் தேடிச் சென்றால், அதனிடம் கடி வாங்காமல் திரும்ப முடியாது
* 'சுறா'வைப் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தால் அதற்க்கு இன்சூரன்ஸ் கிடைக்காது.
* ஒரு வேட்டைக்காரன் , வில்லெடுத்து சுராவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் ,'சுறா' தானாகவே வீழும்.
* இருதய நோயாளிகள், குழந்தைகள், மற்றும் அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள். முட்டாள்த் தனமாக நேரில் காண செல்ல மாட்டார்கள்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகளுக்கும், 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
//ம.பொன்ராஜ் சொன்னது…
சுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள் //
நீங்களும் நம்ம கட்சி தான்,நன்றி நண்பரே.
Post a Comment
தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...