
20 ஓவர் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.இதில் 12 நாடுகள் பங்கேற்றன. தரவரிசை அடிப்படையில் அவை நான்குபிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுநாடுகள் இடம்பெற்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களது தரவரிசையுடன் (உதாரணமாக A1, B2) சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். மாறாக தரவரிசையை பெறாத ஓர் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் போது, அப்பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ, அந்த அணியின் தரவரிசையை பெறும். இதன் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி
E பிரிவில்
---------
A1 பாகிஸ்தான்
B2 தென்ஆப்பிரிக்கா
C1 நியூசிலாந்து
D2 இங்கிலாந்து
F பிரிவில்
----------
A2 ஆஸ்திரேலியா
B1 இலங்கை
C2 இந்தியா
D1 வெஸ்ட் இண்டீஸ்
மே 6 பாகிஸ்தான் Vs இங்கிலாந்து, இரவு 7 P.M , பார்படோஸ்
England won by 6-wickets
மே 6 நியூசிலாந்து Vs தென்ஆப்பிரிக்கா, இரவு 11 P.M , பார்படோஸ்
South Africa won by 13-runs
மே 7 ஆஸ்திரேலியா Vs இந்தியா இரவு 7 P.M , பார்படோஸ்
Australia won by 49 runs
மே 7 இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் இரவு 11 P.M , பார்படோஸ்
Sri Lanka won by 57 runs
மே 8 நியூசிலாந்து Vs பாகிஸ்தான் இரவு 7 P.M , பார்படோஸ்
New Zealand won by 1-run
மே 8 இங்கிலாந்து Vs தென்ஆப்பிரிக்கா இரவு 11 P.M , பார்படோஸ்
England won by 39 runs
மே 9 இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் இரவு 7 P.M , பார்படோஸ்
West Indies won by 14-runs
மே 9 இலங்கை Vs ஆஸ்திரேலியா இரவு 11P.M , பார்படோஸ்
Australia won by 81 runs
மே 10 பாகிஸ்தான் Vs தென்ஆப்பிரிக்கா இரவு 7 P.M , செயின்ட் லூசியா
மே 10 நியூசிலாந்து Vs இங்கிலாந்து இரவு 11 P.M , செயின்ட் லூசியா
மே 11 இலங்கை Vs இந்தியா இரவு 10.30 P.M , செயின்ட் லூசியா
மே 11 வெஸ்ட் இண்டீஸ் Vs ஆஸ்திரேலியா நள்ளிரவு 2.30 P.M , செயின்ட் லூசியா
மே 13 முதலாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா
மே 14 இரண்டாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா
மே 16 இறுதிப்போட்டி, இரவு 9 P.M , பார்படோஸ்

இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி, இறுதிபோட்டியை தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் சேனல்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பல போட்டிகள் மழையால் பதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்கள்க்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படுள்ளது.
LIVE-1
LIVE-2
LIVE-3
0 comments:
Post a Comment
தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...