Thursday, August 13, 2009

உலகின் மிக இளம் வயது பெண் webdesigner


கேரளாவை
சேர்ந்த சிறுமி ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ் web designing ல் கலக்கி வருகிறார்.
இவர் உலகின் மிக இளம் வயது web designer ஆவார். தேசிய மற்றும் உலக அளவில் கணக்கற்ற விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். இவர் உலகின் மிக இளம் வயது CEO வும் கூட.
இவர் Presentation Higher Secondary School, Kozhikode ல் 4 ம் வகுப்பு படித்து வருகிறார்.







இவரின் சாதனைப்பட்டியல் இதோ :-

1. Youngest Girl Web designer in the world.
2. Youngest CEO in the world.
3. Cambridge certified web publisher (CCWP)
4. Member of American Association of Web Masters.
5. Brand Ambassador of Info Group& groups of Companies.
6. CEO of E Design Technologies.
7. Managing partner of online Pixel Traders.
8. Director of Y Globes Technologies.

Major Awards & Honors:-

1. Global Internet Directories Gold Award (USA)
2. American Association of Webmasters Merit Award (USA)
3. American Association of Webmasters Membership (USA)
4. Gold Web Award 2008-09 (USA)
5. Swadeshi Science Movement Excellence Award 2007 (India)
6. Thapasya Excellence Award 2007 (India)
7. Lions Clubs Big Achiever Award 2007 (India)
8. VARNAM 2007 Puraskaaram (India)
9. Lions Clubs Big Achiever Award 2008 (India)
10. Rotary Club of Calicut East Excellence Award 2008 (India)
11. National Child Award for Exceptional Achievement 2008 (India)
12. Lions Clubs International dist 324 E5 Excellence Award 2008 (India)

Her Designs:-

1. www.presentationhss.com
2. www.stateofkerala.in
3. www.lionscalicutmetro.com
4. www.mabrookmedicare.com
5. www.edesign.co.in
6. www.e-sandesh.com
7. www.sreelakshmi.co.cc
8. www.sreekutty.com
9. www.tinylogo.com
10. www.kozhikodedeaf.org
11. www.barcouncilkerala.com
12. www.maruthonkara.com
13. www.crickettvonline.com

இவருக்கு 3 வயது இருக்கும் போது paint Program மூலம் படங்கள் வரைய கற்றுக்கொண்டார். அதன் பின்பு மெதுவாக web designing பயின்று தன் 6 வது வயதின்போது தான் படிக்கும் பள்ளியின் website www.presentationhss.com) யை டிசைன் செய்தார். இது 15-1-2006
அன்று கேரளா மந்திரி ஒருவரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இவர் இதே பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு நான் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இவரும் மற்றவர்களைப்போல அதிக சம்பளத்துக்கும், அதிக வசதிக்கும் ஆசைப்பட்டு அமெரிக்காவில் குடியேறி தன்னுடைய திறமையை அந்நாட்டுக்கு அர்ப்பணிக்காமல் தான் பிறந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணிக்கவேண்டும். நம்முடைய இந்திய அரசும், பெரிய தொழில் நிறுவனங்களும் இவருடைய திறமையை பயன்படுத்தி நம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.

8 comments:

Maximum India said...

இன்றைய குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரி!

தகவலுக்கு நன்றி தாமஸ்!

Thomas Ruban said...

//தகவலுக்கு நன்றி தாமஸ்!//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா

Btc Guider said...

அருமையான தகவல் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

Thomas Ruban said...

//அருமையான தகவல் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.//

நன்றி நண்பரே.

சுதந்திர தின நல் வாழ்த்துகள் நண்பரே.

saabu said...

வணக்கம் சார் நல்ல அருமையான விஷயம் வெளியிட்டுள்ளீர்கள்,

Thomas Ruban said...

//வணக்கம் சார் நல்ல அருமையான விஷயம் வெளியிட்டுள்ளீர்கள்,//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

வாழ்க வளமுடன்..

Thomas Ruban said...

//வாழ்க வளமுடன்..//

நன்றி நண்பரே.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More