உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை-ICC World Cup 2011 (Feb 19 - Apr 02)
1975-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. அதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.கடைசியாக 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுவரை 9 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 4முறையும், வெஸ்ட் இண்டீஸ் 2 தடவையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலக கோப்பையை வென்றுள்ளன.
10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, வங்கதேசம், இலங்கை சேர்ந்து நடத்துகிறது. .43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் பதினான்கு அணிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறது. அவை 2 பிரிவாக"A" "B" பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதியில் நுழையும்.
2011-உலகக் கோப்பை கிரிக்கெட் சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி அட்டவணை, அணிகள் வென்ற புள்ளிகள் ஆகியவையும் பிளாஷ் பைலாக இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது. இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. ஆட்ட நாயகன் கேப்டன் டோனி தொடர் நாயகனாக யுவராஜ் சிங்
சச்சின் கையில் உலகக்கோப்பையை பார்க்க மகிழ்சசியாக,பரவசமாக இருக்கிறது. சிறப்பாக வழிநடத்திய டோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
Group A
|
Group B
|
Australia
|
India
|
New Zealand
|
South Africa
|
Sri Lanka
|
England
|
Pakistan
|
West Indies
|
Zimbabwe
|
Bangladesh
|
Canada
|
Ireland
|
Kenya
|
Netherlands
|
DATE & TIME
|
MATCH
|
STATUS
|
Sat Feb 19
2.00PM IST
|
1st Match, Group B - India v Bangladesh
Shere Bangla National Stadium, Mirpur
| |
Sun Feb 20
9.30AM IST
|
2nd Match, Group A - Kenya v New Zealand
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
| |
Sun Feb 20
2.30PM IST
|
3rd Match, Group A - Sri Lanka v Canada
MRICS, Sooriyawewa, Hambantota
| |
Mon Feb 21
2.30PM IST
|
4th Match, Group A - Australia v Zimbabwe
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
| |
Tue Feb 22
2.30PM IST
|
5th Match, Group B - England v Netherlands
Vidarbha Cricket Association Ground, Nagpur
| |
Wed Feb 23
2.30PM IST
|
6th Match, Group A - Kenya v Pakistan
MRICS, Sooriyawewa, Hambantota
| |
Thu Feb 24
2.30PM IST
|
7th Match, Group B - South Africa v West Indies
Feroz Shah Kotla, Delhi
| |
Fri Feb 25
03:30 GMT
|
8th Match, Group B - Bangladesh v Ireland
Shere Bangla National Stadium, Mirpur
| |
Fri Feb 25
2.30PM IST
|
9th Match, Group A - Australia v New Zealand
Vidarbha Cricket Association Ground, Nagpur
| |
Sat Feb 26
2.30PM IST
|
10th Match, Group A - Sri Lanka v Pakistan
R Premadasa Stadium, Colombo
| |
Sun Feb 27
2.30PM IST
|
11th Match, Group B - India v England
Eden Gardens, Kolkata
| |
Mon Feb 28
9.30AM IST
|
12th Match, Group A - Canada v Zimbabwe
VCA Ground, Nagpur
| |
Mon Feb 28
2.30PM IST
|
13th Match, Group B - Netherlands v West Indies
Feroz Shah Kotla, Delhi
| |
Tue Mar 1
2.30PM IST
|
14th Match, Group A - Sri Lanka v Kenya
R Premadasa Stadium, Colombo
| |
Wed Mar 2
2.30PM IST
|
15th Match, Group B - England v Ireland
M Chinnaswamy Stadium, Bangalore
| |
Thu Mar 3
9.30AM IST
|
16th Match, Group B - Netherlands v South Africa
PCA Stadium, Mohali, Chandigarh
| |
Thu Mar 3
2.30PM IST
|
17th Match, Group A - Canada v Pakistan
R Premadasa Stadium, Colombo
| |
Fri Mar 4
9.30AM IST
|
18th Match, Group A - New Zealand v Zimbabwe
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
| |
Fri Mar 4
2.00PM IST
|
19th Match, Group B - Bangladesh v West Indies
Shere Bangla National Stadium, Mirpur
| |
Sat Mar 5
2.30PM IST
|
20th Match, Group A - Sri Lanka v Australia
R Premadasa Stadium, Colombo
| |
Sun Mar 6
9.30AM IST
|
21st Match, Group B - England v South Africa
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
| |
Sun Mar 6
2.30PM IST
|
22nd Match, Group B - India v Ireland
M Chinnaswamy Stadium, Bangalore
| |
Mon Mar 7
2.30PM IST
|
23rd Match, Group A - Canada v Kenya
Feroz Shah Kotla, Delhi
| |
Tue Mar 8
2.30PM IST
|
24th Match, Group A - New Zealand v Pakistan
Pallekele International Cricket Stadium
| |
Wed Mar 9
2.30PM IST
|
25th Match, Group B - India v Netherlands
Feroz Shah Kotla, Delhi
| |
Thu Mar 10
2.30PM IST
|
26th Match, Group A - Sri Lanka v Zimbabwe
Pallekele International Cricket Stadium
| |
Fri Mar 11
9.30AM IST
|
27th Match, Group B - Ireland v West Indies
PCA Stadium, Mohali, Chandigarh
| |
Fri Mar 11
2.00PM IST
|
28th Match, Group B - Bangladesh v England
Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
| |
Sat Mar 12
2.30PM IST
|
29th Match, Group B - India v South Africa
Vidarbha Cricket Association Ground, Nagpur
| |
Sun Mar 13
9.30AM IST
|
30th Match, Group A - Canada v New Zealand
Wankhede Stadium, Mumba
| |
Sun Mar 13
2.30PM IST
|
31st Match, Group A - Australia v Kenya
M Chinnaswamy Stadium, Bangalore
| |
Mon Mar 14
03:30 GMT
|
32nd Match, Group B - Bangladesh v Netherlands
Zahur Ahmed Chowdhury Stadium, Chittagong
| |
Mon Mar 14
2.30PM IST
|
33rd Match, Group A - Pakistan v Zimbabwe
Pallekele International Cricket Stadium
| |
Tue Mar 15
2.30PM IST
|
34th Match, Group B - Ireland v South Africa
Eden Gardens, Kolkata
| |
Wed Mar 16
2.30PM IST
|
35th Match, Group A - Australia v Canada
M Chinnaswamy Stadium, Bangalore
| |
Thu Mar 17
2.30PM IST
|
36th Match, Group B - England v West Indies
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
| |
Fri Mar 18
9.30AM IST
|
37th Match, Group B - Ireland v Netherlands
Eden Gardens, Kolkata
| |
Fri Mar 18
2.30PM IST
|
38th Match, Group A - New Zealand v Sri Lanka
Wankhede Stadium, Mumbai
| |
Sat Mar 19
03:30 GMT
|
39th Match, Group B - Bangladesh v South Africa
Shere Bangla National Stadium, Mirpur
| |
Sat Mar 19
2.30PM IST
|
40th Match, Group A - Australia v Pakistan
R Premadasa Stadium, Colombo
| |
Sun Mar 20
9.30AM IST
|
41st Match, Group A - Kenya v Zimbabwe
Eden Gardens, Kolkata
| |
Sun Mar 20
2.30PM IST
|
42nd Match, Group B - India v West Indies
MA Chidambaram Stadium, Chepauk, Chennai
| |
Wed Mar 23
2.00PM IST
|
Pakistan Vs West Indies
Shere Bangla National Stadium, Mirpur
| |
Thu Mar 24
2.30PM IST
|
Australia Vs India
Sardar Patel Stadium, Motera, Ahmedabad
| |
Fri Mar 25
2.00PM IST
|
New Zealand Vs South Africa
Shere Bangla National Stadium, Mirpur
| |
Sat Mar 26
2.30PM IST
|
Sri Lanka Vs England
R Premadasa Stadium, Colombo
| |
Tue Mar 29
2.30PM IST
|
New Zealand Vs Sri Lanka
R Premadasa Stadium, Colombo
| |
Wed Mar 30
2.30PM IST
|
Pakistan Vs India
PCA Stadium, Mohali, Chandigarh
| |
2.30PM IST
|
Wankhede Stadium, Mumbai
|
இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது. இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில்28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி. ஆட்ட நாயகன் கேப்டன் டோனி தொடர் நாயகனாக யுவராஜ் சிங்
சச்சின் கையில் உலகக்கோப்பையை பார்க்க மகிழ்சசியாக,பரவசமாக இருக்கிறது. சிறப்பாக வழிநடத்திய டோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment
தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...