Showing posts with label நேரடி ஒளிபரப்பு.. Show all posts
Showing posts with label நேரடி ஒளிபரப்பு.. Show all posts

Friday, April 30, 2010

இருபதுக்கு இருபது உலக கோப்பை போட்டி அட்டவணை-2010-T20WC-LIVE


கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிகளின் செயல்பாட்டின் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, குரூப் பிரிக்கப்பட்டுள்ளது இதில் தகுதி சுற்றின் மூலம் முன்னேறிய ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து அணிகள் புதியதாக சேர்க்கப்பட்டு பன்னிரென்டு அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பார்படோஸ்(கென்சிங்டன் ஓவல்),கயானா புரோவிடன்ஸ் ,செயின்ட் லூசியா (பியூஸ்ஜோர்) ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் மொத்தம் 27ஆட்டங்கள் நடக்கயுள்ளது.


A. பாகிஸ்தான் (A1), வங்காளதேசம் (A2), ஆஸ்திரேலியா

B. இலங்கை (B1), நியூசிலாந்து (B2), ஜிம்பாப்வே

C. தென்ஆப்பிரிக்கா (C1), இந்தியா (C2), ஆப்கானிஸ்தான்

D. வெஸ்ட் இண்டீஸ் (D1), இங்கிலாந்து (D2), அயர்லாந்து



நாள்-தேதியும் - நேரமும்-- போட்டி நடைபெறும் இடமும்


ஏப்.30 நியூசிலாந்து Vsஇலங்கை இரவு மணி 10.30 P.M , கயானா

ஏப்.30 வெஸ்ட்இண்டீஸ்Vs அயர்லாந்து, நள்ளிரவு 2.30 P.M , கயானா

மே 1 ஆப்கானிஸ்தான்Vs இந்தியா, இரவு 7 P.M , செயின்ட் லூசியா

மே 1 வங்காளதேசம்Vs பாகிஸ்தான், இரவு 11 P.M , செயின்ட் லூசியா

மே 2 இந்தியாVs தென்ஆப்பிரிக்கா, இரவு 7 P.M , கயானா


மே 2 ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான், இரவு 11 P.M , கயானா


மே 3 இலங்கை Vs ஜிம்பாப்வே, இரவு 7 P.M , கயானா


மே 3 வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து, இரவு 11 P.M , கயானா


மே 4 நியூசிலாந்து Vs ஜிம்பாப்வே, இரவு 7 P.M , கயானா


மே 4 இங்கிலாந்து Vs அயர்லாந்து, இரவு 11 P.M , கயானா


மே 5 ஆஸ்திரேலியா Vs வங்காளதேசம், இரவு 7 P.M , பார்படோஸ்


மே 5 ஆப்கானிஸ்தான் Vs தென்ஆப்பிரிக்கா, இரவு 11 P.M , பார்படோஸ்


லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களது தரவரிசையுடன் (உதாரணமாக A1, B2) சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். மாறாக தரவரிசையை பெறாத ஓர் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் போது, அப்பிரிவில் எந்த அணி வெளியேறுகிறதோ, அந்த அணியின் தரவரிசையை பெறும். இதன் அடிப்படையில் சூப்பர் 8 சுற்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி

E பிரிவில் A1, B2, C1, D2 ஆகிய அணிகளும்,

F பிரிவில் A1, A2, C2, D1 ஆகிய அணிகளும்
இடம் பெறும்.

சூப்பர் 8 சுற்று
--------------

மே 6 A1 Vs D2, இரவு 7 P.M , பார்படோஸ்

மே 6 C1 Vs B2, இரவு 11 P.M , பார்படோஸ்

மே 7 A2 Vs C2 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 7 B1 Vs D1 இரவு 11 P.M , பார்படோஸ்

மே 8 C1 Vs D2 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 8 A1 Vs B2 இரவு 11 P.M , பார்படோஸ்

மே 9 C2 Vs D1 இரவு 7 P.M , பார்படோஸ்

மே 9 B1 Vs A2 இரவு 11P.M , பார்படோஸ்

மே 10 A1 Vs C1 இரவு 7 P.M , செயின்ட் லூசியா

மே 10 B2 Vs D2 இரவு 11 P.M , செயின்ட் லூசியா

மே 11 B1 Vs C2 இரவு 10.30 P.M , செயின்ட் லூசியா

மே 11 D1 Vs A2 நள்ளிரவு 2.30 P.M , செயின்ட் லூசியா


மே 13 முதலாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா

மே 14 இரண்டாவது அரைஇறுதி, இரவு 9 P.M , செயின்ட் லூசியா

மே 16 இறுதிப்போட்டி, இரவு 9 P.M , பார்படோஸ்

இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி, இறுதிபோட்டியை தூர்தர்ஷனும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் சேனல்கள் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பல போட்டிகள் மழையால் பதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்கள்க்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படுள்ளது.

நேரடி ஒளிபரப்பு.



LIVE-1

LIVE-2

»

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More