திரு சாரு நிவேதிதா அவர்களுக்கு,
நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவாக ரசிப்பவன். அதை ஆழ்ந்து படிப்பவன். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நீங்கள் விவாதம் செய்ததை நானும் பார்த்தேன். நீங்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியதை விவாதம் என்று கூறுவதா அல்லது உளறல் என்று கூறுவதா? ஒன்றுமே எனக்கு புரியவில்லை


6:06 PM
Thomas Ruban

