Wednesday, June 9, 2010

ஒரு கவிதை ,சில புதிர்களும் ,கதம்பம்...

பேசும் விழிகள்





 -----------------------

புதிர் -1

1.  முதல் புதிர் பதினாறு   (16) நான்குகளை (4) வைத்துக்கொண்டு கூடடுத்தொகை ஆயிரம்(1000) வர வைக்க வேண்டும் முடியுமா?. கூட்டல் குறியை(+) மட்டுமே உபோயோகப்படுத்த  வேண்டும் . (உ.த==4+44+4+  )

புதிர்-2

2. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்கள் இருக்கின்றன? கண்டுப்பிடியுங்கள் பார்க்கலாம். முக்கோணங்கள் 
அனைத்தும் ஒரே அளவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை .


சரியான பதில்களை பின்னூட்டமாகப் பதியலாம்.
---------------------
படித்ததில் பிடித்தது......


வாழ்க்கையில் நீ உயர்ந்துக்கிட்டே இருக்கணும்னா விசுவாசியாக இருக்காதே; விலைவாசியாக இரு!

கார் வாங்க, கடன் தொகைக்கு வட்டி விகிதம் 5  %,  ஆனால்
கல்விக்கு ஆன கடன் தொகைக்கு வட்டி விகிதம் 12  % .


------
முகிலன் said...

    //ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா? நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே?//

    இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அவர்கள் "இந்தியாவில் இருக்கிறார்கள்". நீங்கள் "தமிழ் நாட்டில் வசிக்கிறீர்கள்".
-----------

என்வழி  said.....
//உலகில் உள்ள 193 நாடுகளில் 18 நாடுகள் மட்டுமே பில் கேட்ஸ் விட பணக்கார நாடுகள்.//

பில் கேட்ஸ் அப்படீங்கற நாடு எங்கே இருக்கு?

------------------------
சிரிப்பும் சிந்தனையும்
பிரபல பதிவாளர், நடுநிலை பதிவாளர், புதிய வளரும் பதிவாளர் ஆகிய மூவரிடமும் பாதி அளவு நீர் நிரப்பட்ட கண்ணாடி தம்ளர் ஒன்று காட்டப்பட்டு கருத்து கேட்க்கப்பட்டது.

தம்ளர் பாதி காலியாக இருக்கிறது, என்றார் பிரபல பதிவாளர்.

தம்ளர் பாதி நிரம்பியயிருக்கிறது, என்றார் புதிய வளரும் பதிவாளர்

தம்ளரில் இன்னும் ஒரு பங்கு நீர் ஊற்ற முடியும். என்றார் நடுநிலை பதிவாளர்.

----------------------

சாருநிவேதிதா சொன்ன பஞ்ச்....

எனக்கு(சாருநிவேதிதா) மான ரோஷம் வெட்கம் என்று எந்த உணர்ச்சியும் கிடையாது.  எழுத்துதான் எனக்கு தெய்வம். அந்த எழுத்து வாசகர்களைச் சென்று அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். குமுதத்தையும், விகடனையும்,நீயா நானா நிகழ்ச்சியை  திட்டுவேன்.  பிறகு அங்கே வாய்ப்பு கிடைத்தால் போவேன் . ஆனால்,
அவர்களுக்கு மானம் ரோஷம் இருந்தால் நீயா நானாவுக்கு, அழைக்ககூடாது. (இது எப்படியிருக்கு !!!)
(கிசுகிசு:- பிரபல எழுத்தாளர் இனி திட்டி எழத சித்திரம் பேசுதடி படத்து   பிரபல இயக்குனர் மாட்டிக்கொண்டார். )
-------------------


ஜோக்

சார் ஏன் கடைசி மாடிக்கு மட்டும்" சந்தனக் கலர் " பெயிண்ட் அடித்திருக்கிறீர்கள் ? 
"அது 'மொட்டை' மாடி அதுதான் !"
 
------------------ 
 கலாய்க்கிறதுனா  இப்படித்தான் : -
---------------------------------------------------



------------------------------

South Africa 2010 FIFA Football World Cup Match Schedule(Indian) TimeTable

World Cup Live show airing on ESPN or ESPN2.


Group A: South Africa, Mexico, Uruguay, France.

Group B: Argentina, Nigeria, South Korea, Greece.

Group C: England, United States, Algeria, Slovenia

Group D: Germany, Australia, Serbia, Ghana.

Group E: Netherlands, Denmark, Japan, Cameroon.

Group F: Italy, Paraguay, New Zealand, Slovakia.’

Group G: Brazil North Korea, Ivory Coast, Portugal.

Group H: Spain, Switzerland, Honduras, Chile.


2010 World Cup Group stages fixtures, dates and venues

Day Venue & Time Stage Team 1 Result Team 2
Friday, 11 June Johannesburg, 16:00 Group A South Africa - A2
Cape Town, 20:30 A3 - A4
Saturday, 12 June Johannesburg, 13:30 Group B B1 - B2
Port Elizabeth, 16:00 B3 - B4
Rustenburg, 20:30 Group C C1 - C2
Sunday, 13 June Polokwane, 13:30 C3 - C4
Durban, 16:00 Group D D1 - D2
Pretoria, 20:30 D3 - D4
Monday, 14 June Johannesburg, 13:30 Group E E1 - E2
Bloemfontein, 16:00 E3 - E4
Cape Town, 20:30 Group F F1 - F2
Tuesday, 15 June Rustenburg, 13:30 F3 - F4
Port Elizabeth, 16:00 Group G G3 - G4
Johannesburg, 20:30 G1 - G2
Wednesday, 16 June Nelspruit, 13:30 Group H H3 - H4
Durban, 16:00 H1 - H2
Pretoria, 20:30 Group A South Africa - A3
Thursday, 17 June Polokwane, 13:30 A4 - A2
Bloemfontein, 16:00 Group B B4 - B2
Johannesburg, 20:30 B1 - B3
Friday, 18 June Port Elizabeth, 13:30 Group D D1 - D3
Johannesburg, 16:00 Group C C4 - C2
Cape Town, 20:30 C1 - C3
Saturday, 19 June Rustenburg, 13:30 Group D D4 - D2
Durban, 16:00 Group E E1 - E3
Pretoria, 20:30 E4 - E2
Sunday, 20 June Bloemfontein, 13:30 Group F F4 - F2
Nelspruit, 16:00 F1 - F3
Johannesburg, 20:30 Group G G1 - G3
Monday, 21 June Cape Town, 13:30 G4 - G2
Bloemfontein, 16:00 Group H H4 - H2
Johannesburg, 20:30 H1 - H3
Tuesday, 22 June Bloemfontein, 16:00 Group A A4 - South Africa
Rustenburg, 16:00 A2 - A3
Polokwane, 20:30 Group B B2 - B3
Durban, 20:30 B4 - B1
Wednesday, 23 June Pretoria, 16:00 Group C C2 - C3
Port Elizabeth, 16:00 C4 - C1
Johannesburg, 20:30 Group D D4 - D1
Nelspruit, 20:30 D2 - D3
Thursday, 24 June Johannesburg, 16:00 Group F F4 - F1
Polokwane, 16:00 F2 - F3
Rustenburg, 20:30 Group E E2 - E3
Cape Town, 20:30 E4 - E1
Friday, 25 June Durban, 16:00 Group G G4 - G1
Nelspruit, 16:00 G2 - G3
Pretoria, 20:30 Group H H4 - H1
Bloemfontein, 20:30 H2 - H3
Saturday, 26 June Port Elizabeth, 16:00 Round of 16 – Match 1 1A - 2B
Rustenburg, 20:30 Round of 16 – Match 3 1C - 2D
Sunday, 27 June Bloemfontein, 16:00 Round of 16 – Match 4 1D - 2C
Johannesburg, 20:30 Round of 16 – Match 2 1B - 2A
Monday, 28 June Durban, 16:00 Round of 16 – Match 5 1E - 2F
Johannesburg, 20:30 Round of 16 – Match 7 1G - 2H
Tuesday, 29 June Pretoria, 16:00 Round of 16 – Match 6 1F - 2E
Cape Town, 20:30 Round of 16 – Match 8 1H - 2G
Wednesday, 30 June Rest days
Thursday, 01 July
Friday, 02 July Port Elizabeth, 16:00 Quarter-final C 5 - 7
Johannesburg, 20:30 Quarter-final A 1 - 3
Saturday, 03 July Cape Town, 16:00 Quarter-final B 2 - 4
Johannesburg, 20:30 Quarter-final D 6 - 8
Sunday, 04 July Rest days
Monday, 05 July
Tuesday, 06 July Cape Town, 20:30 Semi-final I A - C
Wednesday, 07 July Durban, 20:30 Semi-final II B - D
Thursday, 08 July Rest days
Friday, 09 July
Saturday, 10 July Port Elizabeth, 20:30 Third place play-off Loser I - Loser II
Sunday, 11 July Johannesburg, 20:30 FINAL Winner I - Winner II


உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அட்டவணையை இங்கு இருந்து Pdf வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
--------------------

ஒரு மாத Rapidshare Premium கணக்கை பரிசாக தந்து உதவிய நண்பர்













11 comments:

Anonymous said...

முக்கோணங்கள் 10 இருக்கின்றன.

KTM Nizar said...

13 முக்கோணங்கள் ...

சிரிப்பும் சிந்தனையும்

அருமை சிந்திக்க வேண்டிய விஷயம்..

Anonymous said...

13 முக்கோணங்கள் இருக்கின்றன

சு.கி.ஞானம் said...

444+444+44+44+4+4+4+4+4+4

Thomas Ruban said...

//Gnanasambandan said....//

சரியான விடை நன்றி சார்....

Maximum India said...

கதம்பம் அருமை!

முதலாவது புதிருக்கான விடை, 444 + 444 + 44 + 44 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 = 1000

சரியா?

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

Thomas Ruban said...

//KTM Nizar said...
13 முக்கோணங்கள் ...
சிரிப்பும் சிந்தனையும்
அருமை சிந்திக்க வேண்டிய விஷயம்..//
சரியான விடை.
உங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

//Anonymous said...

13 முக்கோணங்கள் இருக்கின்றன//

சரியான விடை. நன்றி அனானி.

Thomas Ruban said...

//Gnanasambandan said...

444+444+44+44+4+4+4+4+4+4 //
சரியான விடை.
உங்கள் ஆதரவுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

//Maximum India said...
கதம்பம் அருமை!
முதலாவது புதிருக்கான விடை, 444 + 444 + 44 + 44 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 = 1000
சரியா?
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!//

சரியான விடை சார்.
உங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.
தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன் சார் நன்றி .

Thomas Ruban said...

ஓட்டுப்போட்டு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. . தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் நன்றி .

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More