Wednesday, June 23, 2010

உங்கள் வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்த சுலபமனவழி




நமது வெப்சைட் அல்லது பிளாக் அதிக ஹிட்ஸ் வரவேண்டுமெனில் கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் பட்டியலிடப்பட வேண்டும். கூகிள்,பிங் போன்ற பிரபல பல தேடுபொறி இயந்திரங்களில் இதை சுலபமாக index செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



இந்த urlopener தளமானது ஒரே நேரத்தில் நம்முடைய வெப்சைட்அல்லது பிளாக் ஐ பிரபலப்படுத்தவும்  மிகவும்சுலபமாக index செய்யவும்  உதவுகிறது.  இது உங்கள் தளத்தின் தரத்தையும்(Rank),பார்வையாளர்களயை  உயர்த்த உதவுகின்றன.


websitevaluebot.com/www.kuttytamilish.blogspot.com
peekstats.com/kuttytamilish.blogspot.com
webworth.info/kuttytamilish.blogspot.com
statswebsites.com/www.kuttytamilish.blogspot.com
cash81.com/www.kuttytamilish.blogspot.com
nakedweb.org/www.kuttytamilish.blogspot.com
tatlia.com/www.kuttytamilish.blogspot.com
statout.com/www.kuttytamilish.blogspot.com
georanks.com/www.kuttytamilish.blogspot.com
webrapport.net/www.kuttytamilish.blogspot.com
worthlook.com/www.kuttytamilish.blogspot.com
worth.im/www.kuttytamilish.blogspot.com
www.statbrain.com/www.kuttytamilish.blogspot.com
www.builtwith.com/?kuttytamilish.blogspot.com
www.aboutus.org/kuttytamilish.blogspot.com
www.cubestat.com/www.kuttytamilish.blogspot.com
whois.tools4noobs.com/info/kuttytamilish.blogspot.com
www.alexa.com/siteinfo/kuttytamilish.blogspot.com
www.alexa.com/data/details/?url=kuttytamilish.blogspot.com
www.siteadvisor.cn/sites/kuttytamilish.blogspot.com
whois.domaintools.com/kuttytamilish.blogspot.com
www.aboutdomain.org/backlinks/kuttytamilish.blogspot.com
www.whoisya.com/kuttytamilish.blogspot.com
www.who.is/whois-com/kuttytamilish.blogspot.com
www.robtex.com/dns/kuttytamilish.blogspot.com
whois.ws/whois-info/ip-address/kuttytamilish.blogspot.com
whoisx.co.uk/kuttytamilish.blogspot.com
www.quantcast.com/kuttytamilish.blogspot.com
www.thegetpr.net/site/kuttytamilish.blogspot.com
uptime.netcraft.com/up/graph?site=kuttytamilish.blogspot.com
www.pageheat.com/heat/kuttytamilish.blogspot.com
www.aboutthedomain.com/kuttytamilish.blogspot.com
websiteshadow.com/kuttytamilish.blogspot.com
domainsearch101.com/domainsearch/kuttytamilish.blogspot.com
page2rss.com/page?url=kuttytamilish.blogspot.com
www.surcentro.com/en/info/kuttytamilish.blogspot.com
www.quarkbase.com/kuttytamilish.blogspot.com
www.esitestats.com/kuttytamilish.blogspot.com
websitevaluebot.com/www.kuttytamilish.blogspot.com

இதில்kuttytamilish.blogspot.com என்று வரும் இடங்களில் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக் பெயரைக் கொடுக்க வேண்டும். இதை ஒவ்வொன்றாக மாற்ற அதிகம் நேரம் பிடிக்கும் சுலபமாக செய்ய முதலில் உங்கள் கம்யூட்டரில் உள்ள  microsoft word open செய்து நான் மேலே(ஹைலைட்) கொடுத்துள்ளதை காப்பி &பேஸ்ட் செய்யவும். பிறகு ctrl+F செய்து கொள்ளவும் கிழ்கண்ட சாளரம் திறக்கும்.


அதில் Replace with என்ற இடத்தில் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக் பெயரைக் கொடுத்து Replace Allஎன்ற பொத்தானை அழுத்தினால்  kuttytamilish இருந்த இடத்தில் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக் பெயர் வந்திருக்கும்.



இத் தளத்திற்குச் செல்லவும்


பின்பு OPEN ஆகும் தளத்தில்Paste URLs in the field below...இந்த கட்டத்துக்குள் நீங்கள் மேலே மாற்றியதை காப்பி &பேஸ்ட் செய்யவும், பின்பு Press Submit பொத்தானை அழுத்துங்கள்.

அதன்பிறகு OPEN ALL என்று வரும் அதை Press பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது உங்களுடைய வெப்சைட்அல்லது பிளாக் எல்லா தளத்திலும் Add ஆகி இருக்கும். இதை ஒவ்வொன்றாக திறந்து உங்களுடைய வெப்சைட்அல்லது பிளாக் மதிப்பு, அலெக்சா ரெங், தினமும் எத்தனைபேர் பார்க்கிறார்கள் என, பல விவரங்களை அறிந்துகொள்லாம். உங்களுடைய வெப்சைட் அல்ல வலைப்பூ பிரபலமாகும்.
                           
                                           ****************

2010-உலக கோப்பை கால்பந்து சிறப்பாக நடைபெற்ற வருகிறது. போட்டி  அட்டவணை, அணிகள் போட்ட கோல்கள் ஆகியவையும்
பிளாஷ் பைலாக
இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.

SOUTH AFRICA 2010 மென்பொருள் தரவிறக்கம்

File -------> Online Updat கிளிக் செய்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அப்டேட் செய்து கொள்ளலாம்.





FOOTBALL-LIVE-1

FOOTBALL-LIVE-2











17 comments:

Btc Guider said...

அருமையான தகவல் தாமஸ் சார். நானும் உடனே என்னுடைய வலைப்பூவை சேர்த்துவிடுகின்றேன்.

Jeyamaran said...

Good info but it is only know abt our site / blog's level isn't? bt we need to improve our visitors

சூர்யா ௧ண்ணன் said...

பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி நண்பரே!..

Thomas Ruban said...

உங்கள் கருத்துக்கும்,ஆதரவுக்கும் நன்றி ரஹ்மான் சார்.

Thomas Ruban said...

//Jeyamaran said...
Good info but it is only know abt our site / blog's level isn't? bt we need to improve our visitors//

கண்டிப்பாக அதிகரிக்கும்,உபோயோகித்து பாருங்கள்
நன்றி.

Thomas Ruban said...

//சூர்யா ௧ண்ணன் said...
பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி நண்பரே!..//

உங்கள் கருத்துக்கும்,ஆதரவுக்கும் நன்றி சூர்யா ௧ண்ணன் சார்....

Dilip.R said...

you posted it so soon? hmm good work :)

Thomas Ruban said...

Thanks for your comments Dilip

M. Azard (ADrockz) said...

suppperbbb... pagirvukku nandri :)

Thomas Ruban said...

//M. Azard (ADrockz) said...
suppperbbb... pagirvukku nandri//

உங்கள் கருத்துக்கும்,ஆதரவுக்கும் நன்றி Azard (ADrockz).

வேலன். said...

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது..

ஆட்டோ அனுப்புங்கள். உங்களை நேரில் வந்து பாராட்டிவிட்டு வருகின்றேன்.
அருமையான தகவல் தாமஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Thomas Ruban said...

//ஆட்டோ அனுப்புங்கள். உங்களை நேரில் வந்து பாராட்டிவிட்டு வருகின்றேன்.
அருமையான தகவல் தாமஸ்...
வாழ்க வளமுடன்.
வேலன்.//
நேரில் வருகிறேன் என்றால் ஆட்டோ என்ன சார்,ஹெலிகாப்டரே அனுப்புகிறேன்.

உங்கள் கருத்துக்கும்,ஆதரவுக்கும் நன்றி வேலன் சார்.

kk samy said...

அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி சகா..

டிலீப் said...

அருமையான தகவல் நன்றி

Admin said...

மிகவும் உபயோகமுள்ள பதிவு.... நன்றி

cheena (சீனா) said...

அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

செய்து விட்டேன் .... நன்றி பிரதர் ..

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More