Wednesday, June 22, 2011

ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த Google Translate இப்போது தமிழில்

       மிக நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,  ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கும் வசதி இச்சேவையை,  கூகுள் இன்றிலிருந்து வழங்க தொடங்கியிருக்கிறது.  இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது,  என்பது ஒரு குறையாகவே இருக்காது.
     கூகிள் மொழி பெயர்பு சேவையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, குஜராத்தி மொழிகள் புதியதாக  இணைக்க பட்டு விட்டது.
கூகிளின்  இச்சேவையில்,  நமக்கு மிகவும்சுலபமாக தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.  பிற மொழிகளில் உள்ள சிறந்தவற்றை,  நாம் எளிதாக மொழிப்பெயர்த்து அறிந்துகொள்ள முடியும்.


ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு-Google English to Tamil Translater



                 வலைத்தளங்களை மொழிமாற்றம் செய்ய http://translate.google.com/ தளத்திற்கு சென்று  தளமுகவரியை (URL) கொடுத்து Enter பட்டனை  அழுத்தினால்
வலைத்தளங்கள் முழுவதும் தேவையான மொழியில் மொழிப்பெயர்ப்பு (சிறிய இலக்கணப்பிழையுடன் ) செய்யப்படும்.
                சிறு வாக்கியத்தை அளித்தால் மிகவும் துல்லியமாகவும்,  சற்றே நீண்ட பாராவை அளித்தால், சிறிய இலக்கணப்பிழையுடனும் மொழிப்பெயர்ப்பு செய்கிறது. இந்த சேவை ஆல்பா நிலையில் தான் உள்ளது. எனவே சிறுசிறு  தவறுகள் இருக்கிறது, இது வரும் நாட்களில் சரி செய்யப்பட்டு விடும்.  பயன்படுத்தி பலன் அடையுங்கள் சில நாட்களுக்கு முன்பு கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியையும்,  இப்போது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு வசதியை வெளியிட்டுள்ளனர் கூகிளுக்கு நன்றி தெரிவிங்கள்.










2 comments:

Riyas said...

பகிர்வுக்கு நன்றி

Thomas Ruban said...

//@ Riyas said...

பகிர்வுக்கு நன்றி//

மிக்க நன்றி நண்பரே.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More