Showing posts with label HIGHLIGHTS. Show all posts
Showing posts with label HIGHLIGHTS. Show all posts

Sunday, April 18, 2010

சென்னை அணி அரையிறுதிக்கு தகுதி



மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று, தொடரின் 54வது லீக் போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், சங்ககராவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.தோனி அவுட்டாகாமல் 54 ரன்களுடனும், மோர்கல் அவுட்டாகமல் 14 ரன்களும் எடுத்தனர்.ரெய்னா 46 ரன்களுக்கும், பத்ரிநாத் 53 ரன்களுக்கும் முரளி விஜய் 13 ரன்களுக்கும், ஹெய்டன் 5 ரன்களுக்கும் அவுட்டாயினர்.



பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய நுழைவு வாயிலில் நடந்த குண்டு வெடிப்பு பீதியால்,பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்க வேண்டிய அரையிறுதி போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.


டிஸ்கி:சென்னை அணியின் வெற்றிக்கு பஞ்சாப் அணியின் படு மோசமான பீல்டிங் மற்றும் யுவராஜ்சிங்கின் பேட்டிங் உதவியாக இருந்தது.



LIVE-2

»

Sunday, March 21, 2010

2010-IPL போட்டி அட்டவணைகள்-IPL நேரடி ஒளிபரப்பு மற்றும் HIGHLIGHTS


நாள்-தேதியும் - நேரமும்-- போட்டி நடைபெறும் இடமும்
வெள்ளி மார்ச் 12
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 1வது போட்டி - டெக்கன் Vs நைட் றைடர்ஸ்
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை

சனி மார்ச் 13
09:30 GMT | 3:00P.M local
15:00 IST 2வது போட்டி - மும்பை Vs ராஜஸ்தான்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை

சனி மார்ச் 13
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 3வது போட்டி - பஞ்சாப் Vs டெல்லி
பஞ்சாப் கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்

ஞாயிறு மார்ச் 14
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 4வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs ராயல் சலஞ்சர்ஸ்
ஈடன் கார்டன், கொல்கத்தா

ஞாயிறு மார்ச் 14
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 5வது போட்டி - சூப்பர் கிங்ஸ்Vs டெக்கன்
M A சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை

திங்கள் மார்ச் 15
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 6வது போட்டி - ராஜஸ்தான் Vs டெல்லி
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொக்ரா, அஹமதாபாத்

செவ்வாய் மார்ச் 16
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 7வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs பஞ்சாப்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு

செவ்வாய் மார்ச் 16
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 8வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs சென்னை
ஈடன் கார்டன், கொல்கத்தா
புதன் மார்ச் 17
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 9வது போட்டி - டெல்லி Vs மும்பை
பெரோஸ்சா கொட்லா மைதானம், டெல்லி

வியா மார்ச் 18
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 10வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs ராஜஸ்தான்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு

வெள்ளி மார்ச் 19
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 11வது போட்டி- டெல்லி Vs சென்னை
பெரோஸ் சா கொட்லா, டெல்லி

வெள்ளி மார்ச் 19
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 12வது போட்டி- டெக்கன் Vs பஞ்சாப்
பார்பதி ஸ்டேடியம், விஸ்சக்

சனி மார்ச் 20
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 13வது போட்டி - ராஜஸ்தான் Vs நைட் றைடர்ஸ்
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொக்ரா, அஹமதாபாத்

சனி மார்ச் 20
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 14வது போட்டி - மும்பை Vs ராயல் சலஞ்சர்ஸ்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை

ஞாயிறு மார்ச் 21
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 15வது போட்டி - டெக்கன் Vs டெல்லி
பார்பதி ஸ்டேடியம், டெல்லி

ஞாயிறு மார்ச் 21
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 16வது போட்டி - சென்னை Vs பஞ்சாப்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை

ங்க மார்ச் 22
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 17வது போட்டி - மும்பை Vs நைட் ரைடர்ஸ்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை

செவ் மார்ச் 23
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 18வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs சென்னை
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு

புதன் மார்ச் 24
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 19வது போட்டி - பஞ்சாப் Vs ராஜஸ்தான்
பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்

வியா மார்ச் 25
14:30 GMT | 4:00P.M local
20:00 IST 20வது போட்டி -டெல்லி Vs ராயல் சலஞ்சர்ஸ்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு

வியா மார்ச் 25
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 20வது போட்டி - மும்பை Vs சென்னை
பிரபோன் ஸ்டேடியம், மும்பை
வெள்ளி மார்ச் 26
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 21st match - ராஜஸ்தான் Vs டெக்கன்
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்

சனி மார்ச் 27
10:30 GMT | 8:00P.M local
16:00 IST 22nd match - பஞ்சாப் Vs நைட் ரைடர்ஸ்
பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்

ஞாயிறு மார்ச் 28
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 24வது போட்டி - ராஜஸ்தான் Vs சென்னை
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்

ஞாயிறு மார்ச் 28
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 25வது போட்டி - டெக்கன் Vs மும்பை
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை
திங்க மார்ச் 29
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 26வது போட்டி - டெல்லி Vs நைட் ரைடர்ஸ்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி
செவ் மார்ச் 30
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 27வது போட்டி- மும்பை Vs பஞ்சாப்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை
புதன் மார்ச் 31
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 28வது போட்டி - சென்னை Vs ராயல் சலஞ்சர்ஸ்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
புதன் மார்ச் 31
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 29வது போட்டி- டெல்லி Vs ராஜஸ்தான்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி
வியா ஏப்ர 1
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 30வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs டெக்கன்
ஈடன் கார்டன், கொல்கத்தா

வெள்ளி ஏப்ர 2
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 31st match - பஞ்சாப் Vs ராயல் சலஞ்சர்ஸ்
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்

ஏப்ர 3
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 32nd match - சென்னை Vs ராஜஸ்தான்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
சனி ஏப்ர 3
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 33rd match - மும்பை Vs டெக்கன்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை

யிறு ஏப்ர 4
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 34வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs பஞ்சாப்
ஈடன் கார்டன், கொல்கத்தா
ஞாயிறு ஏப்ர 4
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 35வது போட்டி - டெல்லி Vs ராயல் சலஞ்சர்ஸ்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி
திங்க ஏப்ர 5
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 36வது போட்டி - டெக்கன்s Vs ராஜஸ்தான்
விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்
செவ் ஏப்ர 6
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 37வது போட்டி - சென்னை Vs மும்பை
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
புதன் ஏப்ர 7
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 38வது போட்டி- ராஜஸ்தான் Vs பஞ்சாப்
நவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்
புதன் ஏப்ர 7
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 39வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs டெல்லி
ஈடன் கார்டன் கொல்கத்தா
வியா ஏப்ர 8
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 40வது போட்டி- ராயல் சலஞ்சர்ஸ் Vs டெக்கன்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு
வெள்ளி ஏப்ர 9
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 41வது போட்டி - பஞ்சாப் Vs மும்பை
பஞ்சாப் கிரிக்கெட்ல் அசோசியேசன் ஸ்டேடியம், மொஹாலி,சண்டிகர்
சனி ஏப்ரல் 10
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 42வது போட்டி - டெக்கன் Vs சென்னை
விதர்பா கிரிகெட்அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்
சனி ஏப்ர 10
14:30 GMT |8:00P.M local
20:00 IST 43வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs நைட் ரைடர்ஸ்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு

ஞாயிறு ஏப்ர 11
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 44வது போட்டி - டெல்லி Vs பஞ்சாப்
பெரோஸ் சா கொட்லா டெல்லி

ஞாயிறு ஏப்ர 11
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 45வது போட்டி - ராஜஸ்தான் Vs மும்பை
நவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்

திங்க ஏப்ர 12
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 46வது போட்டி - டெக்கன் Vs ராயல் சலஞ்சர்ஸ்
விதர்பா கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம்,ஜம்தா, நாக்பூர்
செவ் ஏப்ர 13
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 47வது போட்டி - மும்பை Vs டெல்லி
பிரபோன் ஸ்டேடியம், மும்பை
செவ் ஏப்ர 13
14:30 GMT |8:00P.M local
20:00 IST 48வது போட்டி - சென்னை Vs நைட் ரைடர்ஸ்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
புதன் ஏப்ர 14
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 49வது போட்டி - ராஜஸ்தான் Vs ராயல் சலஞ்சர்ஸ்
நவாய் மன்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்
வியா ஏப்ர 15
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 50வது போட்டி- சென்னை Vs டெல்லி
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
வெள்ளி ஏப்ர 16
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 51வது போட்டி - பஞ்சாப் Vs டெக்கன்
ஹிமாசலபிரதேச கிரிக்கெட்அசோசியேசன் ஸ்டேடியம், தர்மசாலா
சனி ஏப்ர 17
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 52வது போட்டி - ராயல் சலஞ்சர்ஸ் Vs மும்பை
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பெங்களுரு
சனி ஏப்ர 17
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 53rd match - நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான்
ஈடன் கார்டன், கொல்கத்தா
ஞாயிறு ஏப்ர 18
10:30 GMT | 4:00P.M local
16:00 IST 54வது போட்டி - பஞ்சாப் Vs சென்னை
ஹிமாசலபிரதேச கிரிகெட் அசோசியேசன் ஸ்டேடியம், தர்மசாலா
ஞாயிறு ஏப்ர 18
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 55வது போட்டி - டெல்லி Vs டெக்கன்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி






திங்க ஏப்ர 19
14:30 GMT | 8:00P.M local
20:00 IST 56வது போட்டி - நைட் ரைடர்ஸ் Vs மும்பை
ஈடன் கார்டன், கொல்கத்தா






புதன் ஏப்ர 21
14:30 GMT | 8:00P.M local
20:00 IST அரையிறுதி மும்பைVs ராயல் சலஞ்சர்ஸ்
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை






வியா ஏப்ர 22
14:30 GMT | 8:00P.M local
20:00 IST அரையிறுதி சென்னைVsடெக்கன்
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை






சனி ஏப்ர 24
14:30 GMT | 8:00 P.M local
20:00 IST 3வது இடத்துக்கான போட்டி ராயல் சலஞ்சர்ஸ்Vs டெக்கன்
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை






ஞாயிறு ஏப்ர 25
14:30 GMT | 8:00P.M local
20:00 IST இறுதி சென்னைVs மும்பை
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் அக்கடமி, மும்பை

LIVE

»

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More