Wednesday, June 2, 2010

சாரு நிவேதிதா அவர்களுக்கு ஒரு கண்டன கடிதம்







திரு சாரு நிவேதிதா அவர்களுக்கு,

நான் உங்கள் நீண்டநாள் வாசகன். உங்களின் திரைப்பட விமர்சனங்களையும், இலக்கிய விமர்சனங்களையும் வெகுவாக ரசிப்பவன். அதை ஆழ்ந்து படிப்பவன். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நீங்கள் விவாதம் செய்ததை நானும் பார்த்தேன். நீங்கள் அந்த நிகழ்ச்சியில் பேசியதை விவாதம் என்று கூறுவதா அல்லது உளறல் என்று கூறுவதா? ஒன்றுமே எனக்கு புரியவில்லை
. இன்று நீங்கள் எழுதிய பதிவை படித்தால் அது உளறலின் உச்சக்கட்டமாக உள்ளது.



talk show என்று போனால் எதிர்பாராத கேள்விகள் வரத்தான் செய்யும். மேலும் அந்த talk show ல் அதுபோன்ற கடினமான கேள்விகள் எதுவும் உங்களிடம் கேட்கப்படவில்லை. ஏற்கனவே நன்கு அறிமுகமான கேள்விதான் கேட்கப்பட்டது. அதாவது நித்யானந்தா வை புகழ்ந்து எழுதி உங்கள் வாசகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.

நான் மன்னிப்புகேட்க தேவையில்லை என்பதையும், ஏன் தேவையில்லை என்பதையும் விளக்கமாக நீங்கள் உங்கள் ப்ளாக் ல் எழுதிவிட்டீர்கள். ஆனால் இதே கேள்வி talk show ல் கேட்கப்பட்ட போது நீங்கள் ஏன் அந்தளவு குனிந்து நெளிந்து, ஒரு sorry அல்ல,
10000 sorry களுக்கு சமமாக நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று கூறவேண்டும்?

சரி எதோ sorry கேட்டுவிட்டீர்கள். அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே. இன்று உங்கள் blog ல்அந்த talk show யை நடத்தும் director ஆண்டனி, நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி, உங்களோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவா.செல்லதுரை அனைவரும் உங்கள் முதுகில் குத்திவிட்டதைபோல் அவர்கள் மேல் சேற்றை வாரி இரைத்திருக்கிறீர்கள். இன்று உங்கள் blog ல் அந்தளவு தெளிவாக எழுதும் நீங்கள், இதையே talk show ல் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியிருக்கலாமே. talk show ல் என்னை அனைவரும் corner செய்துவிட்டார்கள், கொலைவெறியுடன் தாக்கினார்கள், கொரில்லா போல தாக்கினார்கள் என்றெல்லாம் பீலா விடுவது ஏன் என்றே புரியவில்லை.

"என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது." - என்று இன்று உங்கள் ப்ளாக் ல் உங்கள் பலவீனம் பற்றி புலம்பும் நீங்கள் ஏன் talk show ல் கலந்து கொண்டீர்கள். உங்கள் பலவீனம் இதுதான் என்றால் எதற்காக கலந்துகொள்ள வேண்டும்.

ஒருவரால் உங்களுக்கு நல்லது நடந்தால் அவர் உலகிலேயே உத்தமர். நீங்கள் எதிர்பாராதது நடந்தால் அவர்போல் மோசம் யாரும் கிடையாது. இனிமேல் mummy returns போல் 50 பக்க கட்டுரையை நீயா நானா கோபி, ஆண்டனி, பவா செல்லதுரை ஆகியோரை தாக்கி தினம் தினம் உங்கள் blog ல் எழுதுவீர்கள். mummy returns போலவே அந்த கட்டுரையும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். தங்களை பாரதி யோடு ஒப்பிட்டு தாங்களே எழுதிக்கொண்ட கட்டுரையை படித்ததைப்போலவே இதையும் படித்து தொலைக்கவேண்டியதுதான்.

மேலும் ஆன்மீகவாதிகளிடம் ஏமாறுவது உங்களுக்கொன்றும் புதிதில்லையே. (என் 35 வருட எழுத்து வாழ்க்கையில் ஒரே சறுக்கல் இதுதான் என்று நீயா நானாவில் நீங்கள் கூறியது பொய் ) இதற்கு முன்பு புட்டபர்த்தி சாய்பாபா, உஸ்மான் சித்தர் ஆகியோரை நித்யானந்தாவை போலவே பிரபலப்படுத்தி எழுதியுள்ளீர்கள்.

மக்கள் நித்யானந்தாவைகூட நம்பலாம். ஆனால் உங்களைப்போல் நேரத்துக்கு ஒன்றை பேசும், எழுதும் எழுத்தாளரை நம்பவே கூடாது.

சாரு நிவேதிதா வாசகர்கள் இவரின் நேர்மைத்தன்மையைப்பற்றி தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு இவர் மாற்றி மாற்றி பேசுவதை வாசகர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

//இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்//

காலம் தவறி செய்யும் எந்த செயலும் பலனளிக்காது. விஜய் டிவியில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் இவர்களை இப்போது உதவிக்கு அழைப்பது கேலிக்கூத்தாக உள்ளது.



நீங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் கலந்து கொண்டது பற்றி
மற்றும் முன்பே விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளை பற்றி உங்கள் பிளாக்கில் பலமுறை
விமர்சித்துள்ளீர்கள். அப்படியிருந்தும், மீண்டும் மீண்டும் ஏன் டிவி
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்கள்?

நீங்கள்  எழுத்தாளராய் இருப்பதை விட அரசியல்வாதியாய்  இருப்பதே சரியாக இருக்கும். அவர்கள்தான் இப்படி மாற்றி,மாற்றி பேசுவார்கள். அரசியல்வாதிகள் போல் ஒரு பிரச்சினைக்கு தீர்வு மற்றோரு பிரச்சினை என நினைக்கிற்கள் .


என் எழுத்தில் வேண்டுமானால் பிழைகள் இருக்கலாம்.   ஆனால் என் எண்ணத்தில் பிழை இல்லை.

இப்படிக்கு ,


தாமஸ் ரூபன்





42 comments:

geethappriyan said...

அங்கயும் வந்து நித்தியாளை வந்து ப்ரொப்பொகேண்டா பண்னுது,இத்தனைக்கும் கட் ஷாட்டாக தான் எடுத்திருக்காங்க,எழுத்தில் இருக்கும் தவ்லத்த்தனம் பேச்சில் இல்லையே!!!சிரிப்பான் யாரும்

மணிஜி said...

நண்பரே நான் சாருவின் பரம் விசிறி

மணிஜி said...

நாங்கள் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தோம். நான் , நர்சிம், அப்துல்லா, சூர்யா, டக்ளஸ், கேபிள். நிரைய எடிட் செய்யபடுவிட்டது

Thomas Ruban said...

//கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அங்கயும் வந்து நித்தியாளை வந்து ப்ரொப்பொகேண்டா பண்னுது,இத்தனைக்கும் கட் ஷாட்டாக தான் எடுத்திருக்காங்க,எழுத்தில் இருக்கும் தவ்லத்த்தனம் பேச்சில் இல்லையே!!!சிரிப்பான் யாரும்//

உண்மைதான், நன்றி கார்த்திக்கேயன் சார்.

ஒருவேளை அவருடைய எல்லா வாசகர்களையும் முட்டாள்கள் என நினைக்கின்றாரோ!!!

மணிஜி said...

லெனின் வெளியில் சொன்னது வேறு

Thomas Ruban said...

//மணிஜீ...... said...

நாங்கள் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தோம். நான் , நர்சிம், அப்துல்லா, சூர்யா, டக்ளஸ், கேபிள். நிரைய எடிட் செய்யபடுவிட்டது //

நன்றி!!

சாருவைப்போலவே பேசுகிறீர்கள். அவர்தான் தான் கலந்துக்கொண்ட எந்த டிவி டாக் ஷோவை பற்றி பேசினாலும் தான் பேசிய பெரும்பாலான கருத்துக்களை எடிட் செய்துவிட்டர்களே என்று புலம்புவார்.
நான் கேட்பது என்னவென்றால் ஏன் அவர் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே இவ்வளவு முரண்பாடுகள்?

Thomas Ruban said...

//மணிஜீ...... said...

லெனின் வெளியில் சொன்னது வேறு//

நன்றி!!

நித்யானந்தா வீடியோவை வெளியிட்ட லெனினைப்பற்றி நான் எதுவுமே எழுதவில்லையே.

Anonymous said...

I agree with you ruban.
It is very disappointing to seriously consider charu's views from a long time ago.And he thins readers as a politician will think about voters.

Thomas Ruban said...

//Anonymous said...

I agree with you ruban.
It is very disappointing to seriously consider charu's views from a long time ago.And he thins readers as a politician will think about voters.//

Thank you for your comment, Sir!!

Thomas Ruban said...

//மணிஜீ...... said...

நண்பரே நான் சாருவின் பரம் விசிறி//

பரமவிசிறியாகவே இருங்கள். ஆனால் அவரின் எல்லா முரண்பாடுகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா?

மதி.இண்டியா said...

இந்த நிகழ்ச்சி ஒளிபரபாகும் முன் தினம் கூட எல்லோரும் நீயாநானா பாருங்கள் , நான் அசத்தியுள்ளேன் என்றுதான் எழுதினார் ,

மறுநாள் பார்த்தவர்கள் எல்லோரும் “உங்களை கிழித்து தொங்க விட்டுவிட்டார்கள் ”என்று சொன்னதற்க்கபுறதான் தான் உளரியது புரிந்து நீயாநானாவை குறை சொல்ல துவங்கியுள்ளார் ,

அடிப்பொடிகள் பலர் கலந்து கொண்டும் யாருக்குமே சாரு கிழிந்து தொங்க போவதை முன்பே அவருக்கு சொல்லி முன்ஜாமீன் பதிவு போட சொல்ல தோன்றவில்லையா அல்லது அப்படித்தான் வேண்டும் என்று விட்டுவிட்டீர்களா ?

tshankar89 said...

Hi,

First of all why the hell Charu thinks that he is "responsible" for his writings on Nithyananda that will make the readers to follow? I am a reader for any writer for his writing and not for his hobbies... You are all stamping the readers that they are all dumb and will follow somebody else's idealogy.

Stop this crap first and One word for charu...
Charu, you believed on something and that has changed.. That's it. When you believed that idea, it was ideal. After it changed it colour, it wasn't. That is it.. and why do you think that any reader will follow you just because he reads your novels/writings? Good joke..

The ultimate problem is charu thinks himself too much of himself as equal to semigod..

Sankara N Thiagarajan
The Netherlands

Unknown said...

This fellow is a substandard guy. People consider him as an INTERNET Beggar. He has begged to so many IT professionals (who are from US). I have also gave him huge amount for his lustful luxurious life. But this bastard started behaving with me in a different way by romantic talks and sexual remarks. I have understood that this "OLD FOX" is sexually perverted and starved of sex.

My question is - will he accepts if some one behaves like this to his wife?

Roshma

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மற்றும் முன்பே விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளை பற்றி உங்கள் பிளாக்கில் பலமுறை
விமர்சித்துள்ளீர்கள். அப்படியிருந்தும், மீண்டும் மீண்டும் ஏன் டிவி
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்கள்?
//

ஒருவேளை, அன்று, தனியா போயிருப்பாரோ டீ.வீ ஷோக்கு... அதுதான் சொதப்பல்..( ரெமியையும் , மார்டீனையும் கூப்பிடாம போனதை சொல்கிறேன்..)

Anonymous said...

saaru than oru tube light yenru solkirar piraghu yen avarukku mukkiyathuvam idhu naal varai saamiyarkalai patri yeluthi sampathiyam pannivittar paavam PAWA uthavi seyyappoi veen pali

Anonymous said...

இந்த சாரு எல்லாம் ஒரு மனுஷன். இவனை பற்றி நினைத்தாலே எதோ மலத்தை மிதித்ததைப்போல் அசிங்கமாக உள்ளது. இவன் ஒரு மன நோயாளி. தயவு செய்து சாரு நீ எழுதுவதை விடுத்து நல்ல ஒரு மருத்துவரைப் பார்.

Good citizen said...

இந்த கேனையை நான் எழுத்தாளனென்றே ஏற்கமாட்டேன்,,பாரதியார்,பாரதிதாசன்,பெரியார் என்று
வாழ்ந்த அறிவுஜீவிகளுக்கு மத்தியில் இந்த கேனையும்
எநுத்தாளர் என்று தன்னைத்தானெ கூறிக்கொண்டு மக்களை குழப்பும் இழ்த பதருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்,,அதுதான் இருக்கவெ இருக்கிறார்களெ
ஆதிஷா,கேபில்,லுக்கிலுக் என்று,,ஒரெ வ்றுத்தம் என்னவென்றால் நல்ல பதிவர்கள் இவரைப் பற்றி
எழுதி (எழுத எவ்வளவோ இருக்கிறது) வீணாக
போகிறார்களெ என்றுதான்

Thomas Ruban said...

//பட்டாபட்டி.. said...
ஒருவேளை, அன்று,
போயிருப்பாரோ டீ.வீ ஷோக்கு... அதுதான் சொதப்பல்..( ரெமியையும் , மார்டீனையும் கூப்பிடாம போனதை சொல்கிறேன்..)//

நன்றி பட்டாபட்டி சார்,

தனியா போனார, இல்ல தண்ணியோட! போனார தெரியல.

Thomas Ruban said...

//மதி.இண்டியா said...

இந்த நிகழ்ச்சி ஒளிபரபாகும் முன் தினம் கூட எல்லோரும் நீயாநானா பாருங்கள் , நான் அசத்தியுள்ளேன் என்றுதான் எழுதினார் ,

மறுநாள் பார்த்தவர்கள் எல்லோரும் “உங்களை கிழித்து தொங்க விட்டுவிட்டார்கள் ”என்று சொன்னதற்க்கபுறதான் தான் உளரியது புரிந்து நீயாநானாவை குறை சொல்ல துவங்கியுள்ளார் //

நன்றி மதி,

உண்மைதான் நண்பரே.

Thomas Ruban said...

//அடிப்பொடிகள் பலர் கலந்து கொண்டும் யாருக்குமே சாரு கிழிந்து தொங்க போவதை முன்பே அவருக்கு சொல்லி முன்ஜாமீன் பதிவு போட சொல்ல தோன்றவில்லையா அல்லது அப்படித்தான் வேண்டும் என்று விட்டுவிட்டீர்களா ?//
அவர் எழுதிய பதிவை படித்த பின்புதானே அவருடைய பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே ஏன் இவ்வளவு முரண்பாடுகள் என்று புரிந்தது நண்பரே.

Thomas Ruban said...

நன்றி moulefrite....

Thomas Ruban said...

//Roshma said...

This fellow is a substandard guy. People consider him as an INTERNET Beggar. He has begged to so many IT professionals (who are from US). I have also gave him huge amount for his lustful luxurious life. But this bastard started behaving with me in a different way by romantic talks and sexual remarks. I have understood that this "OLD FOX" is sexually perverted and starved of sex.

My question is - will he accepts if some one behaves like this to his wife?

Roshma//

நான் மேற்கண்ட பின்னூட்டத்தை இந்த பதிவின் highlight ஆக கருதுகிறேன். இவர்மட்டும் தன்னுடைய வாசகிகளிடம் மிக ஆபாசமாக நடந்து கொள்வாராம். ஆனால் இதையே நித்யானந்தா செய்தால் தவறாம். நான் நினைக்கிறேன் நித்யானதாவும் இவரும் சேர்ந்து எதோ பெரிய fraud வேலை செய்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையே எதோ பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது.

நன்றி Roshma

Thomas Ruban said...

//Sankara N Thiagarajan
The Netherlands//

very very brilliant comment. i also agree with you

thanks a lot....

அகல் said...

சாருவின் நிலைமை இப்படி ஆனதற்கு காரணம் அவரே. வேலி ஓணானை வேட்டியில் வைத்து அவரே தைத்திருக்கிறார்.

குமுதமும், விஜய் டி.வி யும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு படவில்லை. அவர்களொன்றும் நித்யானந்தர் என் காலை தொட்டதால் என் கால் வலி சரியானது, என் குறியில் கை வைத்தார் 12 இன்ச் பெரிதானது என்றெல்லாம் பிரசாரம் செய்யவில்லை.
கம்யூனிசத்தை பின்பற்றியதால் பவா செல்லத்துரை மன்னிப்பு கேட்பாரா? என்று வெக்கங்கெட்ட தனமாக கேட்கும் சாருக்கு தெரியவில்லை ஆண்டனியும் கோபிநாத்தும் நித்யானந்தரை பின்பற்றியவர்களிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லவில்லை... அந்த அயோக்கியனை பிரசாரம் செய்தவர்களைதான் மன்னிப்பு கேட்கச்சொன்னர்கள்...
உஸ்மான் சித்தரின் பின் அமெரிக்க வாழ் தமிழர்களெல்லாம் உன்னை நம்பி வந்தார்களே அதற்க்கு யார் பொறுப்பு? அவர்களுக்கு அறிவில்லையா? என்கிற ரீதியில் சாரு கேட்கப்போகும் வசதியான கேள்விகளோடு தான் அவரின் பிழைப்பே போய்க்கொண்டிருக்கிறது.

அவர் கட்டுரையில் நான் விழுந்து விழுந்து சிரித்த இடமொன்று உண்டு அது 'நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான்' என்பதே. இதை பற்றி எழுதுவதற்கு முன் சாரு பப்பு அல்லது சோரோ விடம் கேட்டிருக்கலாம் அவர்களுக்கே இவை தெரிந்திருக்கும். பேச்சாளர்களின் கண்களை பார்த்துக்கொண்டு, மொழிவளம் குறையாமல் காதில் வந்து விழும் இன்னொருவரின் கேள்வியை முன் வைக்க வேண்டும் இது பார்வையாளனுக்கு கோபிநாத்தின் கேள்வி போல தெரியவேண்டும் இது தான் கோபிநாத் அவர்களின் வித்தை, லாவகம். சாரு நித்யானந்தரை பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போது அவர் மனைவி நித்தியின் ஒரு சத்சங் பாடலை காதில் பாடச் சொல்லிப்பார்த்தால் இந்த சங்கடம் சாருவுக்கு புரியும்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இனி சாருவை படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. you are what you create ... so இனி இவரின் எழுத்திலும் யோக்கியதை இருக்க வாய்ப்பில்லை. ஆண்டவனிடம் நான் ஒவ்வொரு நாளும் பிரார்த்திப்பதெல்லாம் ஒரு போதும் என் எதிரிக்கு கூட சாருவின் மனநிலையை கொடுத்துவிடாதே என்பதுதான்.

சாருவின் முதல் தவறு இதை அவரது வலைதளத்தில் எழுதியது. அதைவிட பெரிய தவறு இதை மற்ற வலைதள நண்பர்களிடம் பிரசுரிக்க சொன்னதுதான். சாருவின் வலைதளத்திலாவது பின்னூட்டம் போட வாய்ப்பில்லை இங்கே டவுசர் கிழிகிறது.

சாருவின் தளத்தில் தன்னைப்பற்றி யாரேனும் அவதூறு பேசினால்/எழுதினால் என் நண்பர்கள் அப்படி வருத்தப்படுகிறார்கள், வாசக கண்மணிகள் ஆயுதத்தோடு அலைகிறார்கள் என்றெல்லாம் அவர் எழுதும்போது எனக்கு எப்பொழுதுமே வடிவேலுவும் அவர் பின் சுற்றிகொண்டு அடிவாங்கித் திரியும் கூட்டமும் தான் நினைவுக்கு வரும். (இன்னுமா இந்த ஊரு இவங்கள நம்பிக்கிட்டு இருக்கு)

முடியல....

சாணக்யா

ILLUMINATI said...

நான் படித்த ஒரு ஜென் பழமொழி....

"முட்டாளோடு பேச சிறந்த மொழி...
மௌனம்.
சிறந்த வழிமுறை...
புறக்கணிப்பு... "

வெப் தமிழன் said...

@roshma : இவர் தான், “நான் ஒரு womeniser" அப்படின்னு ஒத்துகிட்டாரே...அப்புறம் என்ன..இதெல்லாம் எதிர்ப்பார்த்ததுதான்...நீங்கள் தான் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
சுஜாதா விருது வழங்கும் விழாவில் இவர் மணைவி பக்கத்தில் அமர்ந்த யாரோ தொல்லைபடுத்தினார் என்று கொதித்து எழுந்தார்..இவர் லட்சனம் இதுதானா?
என்ன மனுசன்யா நீர்???

Anonymous said...

போலி டோண்டு என்று ஒருத்தன் இணையத்தில் உலவினான்..வெறும் எதிர் கருத்து இருந்தால் போதும்..மனைவி, மக்கள், அப்பா,ஆயா எல்லாரையும் இழுத்துவிட்டு நாறடித்து விடுவான்..அவனைக் கண்டு ஒரு காலத்தில் தமிழ் இணையமே தலைதெறிக்க ஓடியது.தினம் தினம் பரபரப்புதான்,அவன் பேச்சு தான்..அதனால் அவன் பெரிய ஆளா? இல்லை...அவனுக்கெல்லாம் இன்று அட்ரஸ் கூட இல்லை..அப்படித்தான் இந்த சாரு..சோத்துக்கு,தண்ணிக்கு பஞ்சம் வராமல் பிழைக்க சில பேர் உதவுகிறார்கள்..அதனால் வக்கிரம் கொண்டு போலி போல தனக்கு பிடிக்காதவர்களை சைக்கோ போல விமர்சிக்கிறான்..ஜெயமோகனைத் திட்டிப் பார்த்தான்..ஒரு நாயும் சீந்தவில்லை..இப்போது போலி போல ஜெயமோகனைத் திட்டுவதற்கென்றே ஒரு போலி வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளான் இந்த பேமானி..போலி போல அதையும் காப்பி தான் அடிக்கிறான்..ஜெ.மோ. எங்கே?இந்த தெருப்பொறுக்கி நாய் எங்கே? இணைய போலி போலவே செயல்பட்டு வரும் இந்த கம்னாட்டி போலி டோண்டு எப்படி பொறியில் மாட்டினானோ அப்படியே வலைவிரித்து பிடிக்கப்படுவான்..வேலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது..

Thomas Ruban said...

//Chanakya said...
சாருவின் முதல் தவறு இதை அவரது வலைதளத்தில் எழுதியது. அதைவிட பெரிய தவறு இதை மற்ற வலைதள நண்பர்களிடம் பிரசுரிக்க சொன்னதுதான். சாருவின் வலைதளத்திலாவது பின்னூட்டம் போட வாய்ப்பில்லை இங்கே டவுசர் கிழிகிறது//

உங்கள் கருத்தும் அதை எழுதிய விதமும் மிக அருமை.

சாருவின் வலைதளத்தில் பின்னூட்டம் போட வாய்ப்பில்லாத காரணத்தால் பதிவாகயிட்டேன்.

நன்றி....

Thomas Ruban said...

thanks ILLUMINATI...

Anonymous said...

அந் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட நாள் 22,5,2010, ஒளிபரப்பபட்டது 30,5,2010, கிட்டத்தட்ட 9 நாள் ஆனதற்குப் பின் தான் இந்த டியூப் லைட் எரிந்திருக்கிறது. நித்தியை ஆதரித்துப் பேசிய பெண் சாமியாரிடம் தான் உணர்ச்சி வசப்பட்டதாக பதிவிட்ட சா,நி,க்கு(30,05,2010) தான் மன்னிப்பு கேட்டது குறித்து எழுதுவும் எழுதவே இல்லை. இப்போது தான் தெரிகிறது போலும்.டவுசர் கழன்று போனது.
இன்டர்நெட் ஆபாசபடங்களைக் காட்டி பணம் வசூலிப்பது போன்று தன் வறுமையைக் காட்டி பிச்சை எடுக்கும் சா,நியை நினைத்து ஊர்ப்பக்கம் பேசும் மொழிதான் நினைவுக்கு வருகிறது, "த்தூ இந்த பொழப்புக்கு நான்டுக்கிட்டு தொங்கலாம்"

வெப் தமிழன் said...

பின்வரும் கருத்தை சாருவின் அல்லக்கையான http://arivuputhiran.blogspot.com/2010/06/vs.html வலைபதிவில் பிண்ணூட்டமிட்டேன்...வெளியிடுவார்களா என்று தெரியாது..அதான் இங்கு.....


பீசு பீசு பீசு...காமெடி பீசு நீ தானே...
லூசு லூசு லூசு...அர லூசு நீ தானே...

இப்போ தான் ஒருத்தர் மண்டபத்துல எழுதி கொடுத்தத தான் எழுதினதா சொல்லி மாட்டிகிட்டாரு...அடுத்து நீயாடா செல்லம்????

எனக்கு ஜெ மோ பத்தி அவ்வளவு தெரியாது...ஆனா சாருவ பத்தி நல்லா தெரியும்... இவ்வளவு வாய் கிழிய பேசும் நீங்கள் http://naayakan.blogspot.com/2010/01/blog-post_29.html இதற்க்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி..நீங்கள் சாரு இல்லையேன்றே வைத்துக்கொள்வோம்...இந்த இடுகையை பாருங்கள் : http://kuttytamilish.blogspot.com/2010/06/blog-post.html, இதில் Roshma என்ற பெண் வைத்திருக்கும் குற்றசாட்டிற்க்கு சாருவிடம் பதில் வாங்கி போடுவீரா?

முடிந்தால் இந்த பிண்ணூட்டத்தை வெளியிடுங்கள் பார்போம்.”

June 3, 2010 1:24 PM

Anonymous said...

Yappa roobanu apaye sonen vendamda saru oru kudikarapaya,lusupayanu.ketiya.ipa feel panni blog eluthara.poda poi polapa paru,avan kedakaran.

Anonymous said...

இதை திசை திருப்பத்தான் அவர் போலியாக ஒரு தளத்தில் ஜெமோவை இழுக்கிறார்.

அவரது தளத்தில் அவர் அணியும் ஜீன்ஸ்ஸையும் டி-சர்ட்டையும் சிலாகித்து கடிதம் வருவது போல் பீற்றிக் கொள்கிறார்.

சரி அப்படி வரும் கடிதத்திலாவது அறிவுப் பூர்வமாக எழுதிக் கொள்ள தெரிகிறதா என்றால்...ம்ஹூம்..மொக்கை

வெப் தமிழன் said...

Thomas Ruban எண்ணை மன்னிக்க வேண்டும், திரும்பவும் ஒரு கமெண்ட் ”http://arivuputhiran.blogspot.com” இட்டேன், வெளியிடுவார்களா என்று தெரியாது..,அதான் இங்கே...

”ஆக...சாருவின் எழுத்து திருட்டு பற்றியோ.. சாருவின் பெண்கள் பின்னால் அலையும் புத்தி பற்றியோ / ஒழுக்க கேட்டை பற்றியோ உங்களுக்கு கவலை இல்லை...உங்களுக்கு பிரதி பற்றி மட்டுமே விவாதிக்க விருப்பம்...சரி ஒக்கே...அப்புறம் என்ன வென்னைக்கி ஜெய மோ தன் மணைவியை அடித்தார்...தக்காளி வாங்கினார் என்று விமர்சனம்??? ஜெய் மோவின் பிரதியை மட்டுமே விமர்சிக்கலாமே?

உங்களுக்கும் சாரு போல உடனடியாக எதிர்வினை புரியவராதுதானே???? :) ஒன்னும் பிரச்சனை இல்லை...சாருவிடம் கேட்டே எழுதுங்கள்...

இந்த வலைபதிவு, அண்ணன், J.K. ரித்தீஷ், தனக்கு தானே poster ஒட்டி, cut-out வைப்பது போல உள்ளது....:) , அவருக்கு தமிழ்நாட்டில் என்ன மரியாதையோ, அதே மரியாதை தான் சாருவுக்கும் :)...எனக்கு கைபுள்ள தான் நியாபகம் வருகிறார்...”

வாகை said...

அந் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட நாள் 22,5,2010 ... என்று தொடங்கும் பின்னுட்டத்தை இட்டது நான் தான். இதே கருத்தைப் பிரதிபலிக்கும் பின்னுட்டத்தை அங்கேயும் போட்டேன், இது வரைக்கும் காணவேயில்லை. எனவே இங்கு இருப்பதை மீண்டும் அங்கு போட்டுள்ளேன். வெளியிடுவாரா ??

Gopi said...

Charu could have told about Gopinath's Earpiece on the first day of his 'proud announcement' of his participation in Neeyaa Naanaa. I don't know how some of the allakkais consider him as a great personality. In my view, he is someone like Vijaya T Rajendar and Perarasu in literature circle as they are in Cine field.

rams said...

Once writer Pamaran said "For politics there is a Subramaniyaswamy,and for writers world its Charu.without them it will not be intresting".Actually he is Dummy piece and a joker on his own.

I have seen him talk,and i doubt his works after that.He blabbers like a lunatic.A person under the influnce of alchol will talk better ,even though he doesnt know what he is talking.

Regards,
Rams.

Thomas Ruban said...

Thanks Gopi sir....

Thomas Ruban said...

நன்றி வெப் தமிழன்.

Thomas Ruban said...

ஓட்டுப்போட்டு கருத்து கூறி ஆதரவு அளித்த அணைவருக்கும் நன்றிகள்....

வெப் தமிழன் said...

தல...arivuputhiran.blogspot.com கானாம போச்சு கவனிச்சீங்களா?

Thomas Ruban said...

//வெப் தமிழன் said...
arivuputhiran.blogspot.com கானாம போச்சு கவனிச்சீங்களா?//

அட ஆமா,
கோபி கேள்விகளுக்கு பயந்து கானாம போச்சுனு நினைக்கிறேன்.
நன்றி வெப் தமிழன்.

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More