Tuesday, July 13, 2010

சில இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதை நிறுத்த...



                     


                        இணையத்தை பயன்படுத்தும் பலரும் அதிகம் பயன்படுத்தும் உலாவியாக இன்றைய காலகட்டத்தில் நெருப்புநரி உலாவி உள்ளது.  நீங்கள் இணையதளத்தில்  உலவி கொண்டிருக்கும் போது  இணையப் பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தேவையில்லாமல் தன்னியக்கமாக இயங்குவதால் சில சமயங்களில் எரிச்சல் மற்றும் தொந்தரவு,       ஏற்படும். இணைப்பு         Limited Broadband இருந்தால் அதிகளவு mb செலவாகிறது. இவற்றை நிறுத்த நாம் ஒவ்வொரு தடவையும் Stop Button- னை அழுத்தவேண்டி உள்ளது.


                                        

        
                  இதற்கு தீர்வாக  இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதை நிறுத்த நெருப்புநரி உலாவியில் வசதி உள்ளது. இந்த உலாவியில் Stop Autoplay  நீட்சியை நிறுவி கொள்ளலாம்.

   
    நெருப்புநரி உலாவிக்கான Stop Autoplay நீட்சி  இங்கே தரவிறக்கவும்

        

       நீட்சியை தரவிறக்கி நிறுவி கொள்ள வேண்டும். பின் மொசில்லா உலாவியை ஒரு முறை Restart செய்து கொள்ள வேண்டும். மொசில்லா உலாவியை திற்ந்து Tools-->add-ons-->stop autoplay 0.7.6-->options--->disable only autostart of embedded midia--OK

                 

                   இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதை நிறுத்த இனி  Stop Button -னை அழுத்தாமல் நிரந்தரமாகவே Online Radio கள் Play ஆவதை நிறுத்த முடியும். தேவையென்றால் பட்டனை கிளிக் செய்து கேட்கலாம். அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, Online Radio, Video இருக்கும் இணையப்பக்கங்களையும் தைரியமாக திறந்து பார்க்கலாம் அலுவலகத்தில் ஆணி பிடுங்குற (மாதிரி நடிக்கும்) நண்பர்களுக்கு இந்த Add-on பயனுள்ளதாக இருக்கும்.

                            ******************

internet explorer -ல்- தடுப்பது



                 
             


Tools-->internet options-->Advanced-->settings-->(Play animations in webpages,
Play sounds in webpages-டிக் மார்க்கை எடுத்துவிடவும்)-->apply-->OK
ஆனால் இப்படி செய்தால் MP-3 மற்றுமே PLAYஆகாது FLASH பைல்கள் PLAYஆகும்.

(internet explorer -ல்- FLASH பைல்கலும் -PLAYஆகாமல் தடுப்பது எப்படி என்பதை உங்கள் ஆதரவைப் பொறுத்து அடுத்த பதிவில் விரிவாக எழுதிகிறேன்.
இந்த பதிவு எழுத காரணமாக இருந்த பிரகாஷ்மூர்த்தி- க்கு நன்றிகள்)

 


























17 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல உபயோகமான தகவல்.. மிக்க நன்றி நண்பரே!..

Rajasurian said...

மிகவும் உபயோகமான தகவல். தங்கள் பகிர்வுக்கு நன்றி.

மின்னுது மின்னல் said...

good thanks

chelas said...

useful.
thanks

Anonymous said...

ரொம்ப நன்றி நண்பரே... சில கொசுத்தொல்லைங்க தன்னோட பிளாக்குலயும் வச்சுகுதுங்க ... டார்ச்சராகீது ....ரொம்ப நன்றி.

Thomas Ruban said...

@சூர்யா ௧ண்ணன் said...
//நல்ல உபயோகமான தகவல்.. மிக்க நன்றி நண்பரே!..//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

Thomas Ruban said...

@Rajasurian said...
//மிகவும் உபயோகமான தகவல். தங்கள் பகிர்வுக்கு நன்றி.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Rajasurian சார்.

Thomas Ruban said...

@மின்னுது மின்னல் said...
//good thanks//

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி மின்னுது மின்னல்....

Thomas Ruban said...

@chelas said...

//useful.
thanks//

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி...

Thomas Ruban said...

@ஜூனியர் தருமி said...

//ரொம்ப நன்றி நண்பரே... சில கொசுத்தொல்லைங்க தன்னோட பிளாக்குலயும் வச்சுகுதுங்க ... டார்ச்சராகீது ....ரொம்ப நன்றி.//

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி ஜூனியர் தருமி சார்.

Jey said...

உபயோகமான தகவல்கள் நன்றி.

ரிஷபன்Meena said...

ஆட்டோப்ளே, ஆபீஸ்-ல் வலையில் உலாவுகையில் மஹா எரிச்சல் படுத்தும். நல்ல தகவல் நன்றி

Thomas Ruban said...

@Jey said...
உபயோகமான தகவல்கள் நன்றி.

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும், ஆதரவுக்கும் நன்றி
ஜெய் சார்.

Thomas Ruban said...

@ரிஷபன்Meena said...
ஆட்டோப்ளே, ஆபீஸ்-ல் வலையில் உலாவுகையில் மஹா எரிச்சல் படுத்தும். நல்ல தகவல் நன்றி.

இனிமேல் அந்த கவலை இல்லாமல் இருக்காலாம்
நன்றி ரிஷபன் சார்.

எஸ்.கே said...

நல்ல தகவல்! நன்றியும் வாழ்த்துக்களும்!

Unknown said...

இங்கே உங்களுக்கு பிடித்த Game இருக்க என்று பாருங்கள்

http://thagavalthulikal.blogspot.com/2010/11/100.html

வீ.அருண்குமார் said...

பகிர்வுக்கு நன்றி ...

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More