Tuesday, July 6, 2010

யோசிங்கப்பா...யோசிங்க.

 கருத்து கந்தசாமியின் உளறல்கள்!!.....



 
வாழ்க்கை என்பது தென்னைமரம் போல
ஏறினா இளநீரு! விழுந்தா கண்ணீரு!


நண்பன் மீது கோபம் கொள்ளலாம், ஆனால் காதலி மீது கோபம் கொள்ளக்கூடாது!  ஏனெனில் நண்பன் புரிந்துகொள்வான்
காதலி புரியாமல் கொல்வாள்!




ஆண்டவா எனக்கு எதுவுமே வேண்டாம். என் அம்மாவுக்கு மட்டும்
நல்ல அகான மருமகளா வரணும்.
என் அம்மாவுக்கு
நான் ஒரே பையன்!





இந்தியா ஜனநாயக நாடு. ஆனால் அருகில் இருந்தும் பேச முடியவில்லை. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
இந்த தேர்வு அறையில் என்ன கொடுமைடா  இது!




எனக்கு மட்டுமே சொந்தமானது ஆனால் என்னை விட
மற்றவர்களே அதிகமாக உபயோகிக்கிறார்கள். என்னுடைய
பெயரையும், என் செல்போன் எண்ணையும்!




யாரையாவது நம்புவது என்று முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் முழுவதுமாக நம்புங்கள். முடிவில் உங்களுக்கு இரண்டில் ஒன்று நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைக்கான முக்கிய படிப்பினை, அல்லது ஒரு மிகமிக  நல்ல மனிதர்.



வாழ்கை என்பது உன் முகத்துக்கு முன் போலியாய் நடிக்கும் மனிதர்களுடன் முடிவதில்லை. அதையும் தாண்டி உன் நலனில் அக்கறை கொள்ளும் நண்பர்களையும் கொண்டதாகும்.



வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயம்தான்,
பெரிய மாற்றத்தை உருவாக்கும். உதாரணமாக
எவ்வளவு ????! பெரிய  நடிகை.  ஆனாஅவங்க
பிரபலம் ஆக சின்ன சின்ன ??????! காரணம்.
(?????!--யோசிங்க.. )
              

                       **********************




கால்பந்துLIVE-1

கால்பந்துLIVE-2








6 comments:

நிலாமதி said...

அர்த்தமுள்ள பொன் மொழிகள். . அழகான் மருமகளை விட பண்பான மறு ..மகளை
( மருமகள் இன்னொரு மகள்)கேளுங்கள். வாழ்க வளமுடன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அருமை பாஸ்...

Thomas Ruban said...

@நிலாமதி
//அர்த்தமுள்ள பொன் மொழிகள். . அழகான் மருமகளை விட பண்பான மறு ..மகளை
( மருமகள் இன்னொரு மகள்)கேளுங்கள். வாழ்க வளமுடன்.//

உங்கள் கருத்துக்கும்,முதல் வருகைக்கும் நன்றிகள்...

Thomas Ruban said...

@பட்டாபட்டி.. said...
//அருமை பாஸ்...//

நன்றி பட்டாபட்டி சார்.

Unknown said...

நல்லா சொல்லியிருக்கீங்க

என்னது நானு யாரா? said...

ஒவ்வொரு பொன்மொழியும் யோசிக்கும் படி இருக்கிறது நண்பா! நல்ல சிந்தனைகள்!

தொடருங்கள் உங்களின் பணி!

Post a Comment

தைரியமாக கருத்துகளை கூறுங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு ஆட்டோ வராது...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More